menu-iconlogo
huatong
huatong
avatar

Magimaiyin megamaga

Bethelhuatong
Dani_AA🌈Bethel⛪huatong
লিরিক্স
রেকর্ডিং
PRAISE THE LORD

Sung by the Family of Eva.David Vijayakanth , Ps. Asborn sam, Ps. Leo Rakesh & Ps. Elangovan…

Upload by Bethel…

மகிமையின் மேகமாக Magimayin megamaaga

இறங்கி வந்தீரே irangi vandheerae

ஆசரிப்புக் கூடாரத்தில் Aasaripu koodarathil

இறங்கி வந்தீரே irangi vandheerae

மகிமையின் மேகமாக Magimayin megamaaga

இறங்கி வந்தீரே irangi vandheerae

ஆசரிப்புக் கூடாரத்தில் Aasaripu koodarathil

இறங்கி வந்தீரே irangi vandheerae

வாருமையா Vaarum iyya

நல்லவரே nallavarae

துணையாளரே Thunaiyaalarae

எங்கள் ஆறுதலே engal aarudhalae

வாருமையா Vaarum iyya

நல்லவரே nallavarae

துணையாளரே Thunaiyaalarae

எங்கள் ஆறுதலேengal aarudhalae

மகிமையின் மேகமாக Magimayin megamaaga

இறங்கி வந்தீரே irangi vandheerae

ஆசரிப்புக் கூடாரத்தில் Aasaripu koodarathil

இறங்கி வந்தீரே irangi vandheerae

மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில் Maga parisuth sthalathinil

கேரூபீன்கள்‌ மத்தியில் Kerbeengal mathiyil

கிருபாசனம் மீதினில் Kirubaasanam meethinil

இறங்கி வந்தீரே Irangi vandheerae

இறங்கி வந்தீரேirangi vandheerae

ஆசரிப்புக் கூடாரத்தில் Aasaripu koodarathil

இறங்கி வந்தீரே irangi vandheerae

முட்செடியின் மத்தியில் Mutchediyin mathiyil

சீனாய் மலை உச்சியில் Seenai malai utchiyil

கன்மலையின் வெடிப்பினில் Kanmalayin vedipinil

சீடர்களின் மத்தியில் Seedargalin mathiyil

மேல் வீட்டு அறையினில் Mel veetu araiyinil

பெந்தேகோஸ்தே நாளினில் Penthakosthe naalinil இறங்கி வந்தீரே Irangi vantheere

Bethel থেকে আরও

সব দেখুনlogo