menu-iconlogo
huatong
huatong
ceylonradio-machakkanni-konjam-cover-image

Machakkanni Konjam

#CeylonRadiohuatong
লিরিক্স
রেকর্ডিং
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

படம்:சீமராஜா

இசை:டி.இமான்

ஆண்குரல்:டி.இமான்

ஆ:மச்சக்கன்னி...

கொஞ்சம் கேட்டு பாரேன்...

என்ன பத்தி

குண்டு கட்டா...

தட்டி தூக்க போறேன்...

கண்ண பொத்தி...

ஆ:இன்ச் இன்ச்சா...

உன்ன பார்த்து நானும்...

ஏங்கி போனேனே...

பஞ்சு பஞ்சா...

என்ன ஆக்கி நாளும்...

சோடி நீதானே...

போற போக்குல...

போட்டு தாக்குற...

துண்டு துண்டா...

ஓடைஞ்சேன்...

குழு:தின் தாக்கு திம் தரிகிட

தின் தாக்கு திம்

தின் தாக்கு திம் தரிகிட

தின் தாக்கு திம்

ஆ:மச்சக்கன்னி...

கொஞ்சம் கேட்டு பாரேன்...

என்ன பத்தி...

குண்டு கட்டா...

தட்டி தூக்க போறேன்...

கண்ண பொத்தி...

குழு:தின் தாக்கு திம் தரிகிட

தின் தாக்கு திம் தரிகிட

தின் தாக்கு திம் தரிகிட

தின் தாக்கு திம்

தக திமி தக ஜினு

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆ:சீனி பேச்சுல...

சீன ஓட்டுற...

கண்ணுக்குள்ள நொழைஞ்சே...

ஆணி வேரையும்...

ஆட்டி பாக்குற...

நெஞ்சுக்குள்ள ஒழிஞ்சே...

கூர ஏறவும்...

சாங்க மாத்தி போற நீ...

கலைவாணி பேத்தி...

ஆ:எட்டு வெச்ச

என்ன இடற வெச்ச

ரொம்ப பதற வெச்ச...

மொத ஆளு நீ...

பொட்டு வெச்ச...

சொக்கு பொடியும் வெச்ச...

கண்ணில் வெடி வெச்சி...

படிய வெச்ச மோகினி...

ஆ:மச்சக்கன்னி...

கொஞ்சம் கேட்டு பாரேன்...

என்ன பத்தி...

குண்டு கட்டா...

தட்டி தூக்க போறேன்...

கண்ண பொத்தி....

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆ:காலும் ஓடல...

கையும் ஓடல...

உன்ன எண்ணி கெடந்தா...

காதல் நோய் இது...

தீர நீ ஒரு...

முத்தம் வையேன் மருந்தா...

மூச்சில வெஷ ஊசி போட்டு....

போற நீ இசைஞானி பாட்டு....

ஆ:அள்ள வெச்ச....

என்ன அலற வெச்ச...

உன்னை மலர வெச்ச...

உயிர் கூட்டுல...

துள்ள வெச்ச...

நெஞ்ச துவள வெச்ச...

கிள்ளி அழவெச்சி...

அலைய வெச்ச ரோட்டுல...

ஆ:மச்சக்கன்னி...

கொஞ்சம் கேட்டு பாரேன்

என்ன பத்தி...

குண்டு கட்டா...

தட்டி தூக்க போறேன்...

கண்ண பொத்தி...

ஆ:இன்ச் இன்ச்சா...

உன்ன பார்த்து நானும்...

ஏங்கி போனேனே...

பஞ்சு பஞ்சா...

என்ன ஆக்கி நாளும்....

சோடி நீதானே...

போற போக்குல...

போட்டு தாக்குற...

துண்டு துண்டா...

ஓடைஞ்சேன்...

ஆ:மச்சக்கன்னி...

கொஞ்சம் கேட்டு பாரேன்.....

#CeylonRadio থেকে আরও

সব দেখুনlogo