menu-iconlogo
huatong
huatong
avatar

Onnu Rendu Moonu DharmaDurai

Chinna Mapillaihuatong
🌊🐬ѕєитнιℓкυмαяαи🐬🌊🕊🦥huatong
লিরিক্স
রেকর্ডিং
Mano : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

அ..நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு

கெஞ்சும் என்னை மிஞ்சலாமா

கொஞ்ச நேரம் கொஞ்சலாமா…ஆ

Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு

கெஞ்சும் என்னை மிஞ்சலாமா.. ஆ

கொஞ்ச நேரம் கொஞ்சலாமா.. ஆஆஆ

Mano : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

Janaki : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு….ஈ

• • •• • •.• • •• • •

Movie: DharmaDurai

Music: Raja

Singers: Mano & Janaki

பதிவேற்றம்: senthilkumaran.

Search on “senthilkumaran”

• • •• • •.• • •• • •

• • • saranam -1 • • •

பெண்குழு : பப்பப்ப பப்பபா

பபபபப்ப பப்ப பா

பப்பபா பப்ப பப்பபா

பப்பப்ப பப்பபா

பபபபப்ப பப்ப பா

பப்ப பா பப்ப பப்ப பப்ப பப்ப

Mano : முத்தாரம் சூடி

மோகரசம் தேடி பூப்போல வா..ஆ..அஆஆ

ஓய்யாரத்தேரில் உல்லாசம் காண நீ ஓடி வா…ஹாஆ

Janaki : தேவாரம் பாடி தேவ சுகம் தேடி

கண்ணா நீ வா..அஆஆ

ஆவாரம் பூவில் ஆடுகின்ற தேனில்

வண்டாக வா.. ஆ

Mano: மெல்ல வந்து

அள்ளிக் கொடு என் செல்வமே..ஏஏ

Janaki: அந்த சுகம்

சொல்லிக் கொடு என் சொந்தமே

Mano : மெல்ல வந்து

அள்ளிக் கொடு என் செல்வமே..ஏ

Janaki : அந்த சுகம்

சொல்லிக் கொடு என் சொந்தமே

Mano : ஆசை உள்ளாடும் போது

போதை தள்ளாடும் தேவி

இப்போ கெஞ்சும் என்னை மிஞ்சலாமா..ஹாஆ

கெஞ்சும் என்னை மிஞ்சலாமா..ஹா.ஆ

Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

Mano : அட நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு

கெஞ்சும் என்னை மிஞ்சலாமா..ஆ

கொஞ்ச நேரம் கொஞ்சலாமா..ஹாஆ

Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

Mano : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

• • •• • •.• • •• • •

Mano : ஹேய் அக்கம் பக்கம்

பார்த்து யக்கா யக்கா வாக்கா

பெண்குழு : யா யா யா யா யா யா யாயா

Mano : விக்காத ஒரு பூவ

முக்கா முழம் தாக்கா.. ஆ

பெண்குழு : யா யா யா யா யா யா யாயா

Mano : அக்கம் பக்கம்

பாத்து யக்கா யக்கா வாக்கா

விக்காத ஒரு பூவ முக்க முழம் தாக்கா.. ஆ

சுத்துதடி ஆசை பித்து மனம் ஆச்சு

இத்தனைக்கும் மேல புத்தி கேட்டுப் போச்சு

Mano & Chorus: ஹோய்யாரே ஹோய்யாரே

ஹோய்யற ஹோய்யற ஹோய்யற ஹொய்யா

• • •• • •.• • •• • •

• • • saranam -2 • • •

Janaki : கல்யாண மாலை

சூடிக்கொள்ள ஆசை நீ ஓடி வா..ஆ..அஆஆ

பொன்னான மேனி நீ அளந்து பார்க்க ஓடோடி வா…ஆ

Mano : கண்ணால ஜாடை

காட்டுகின்ற போதை ஏ..ராளமே..ஏ..ஏஏ..ஏ

உன்னால பாவி மோகம் தந்ததென்ன தா.ராளமா…ஆ

Janaki : கன்னி என்னைச்

சேர வேண்டும் பக்கத்திலே.. ஏஏ..ஏ

Mano : அன்புதந்து ஆள

வேண்டும் சொர்க்கத்திலே

Janaki : கன்னி என்னைச்

சேர வேண்டும் பக்கத்திலே..ஏஏ..ஏ

Mano : அன்புதந்து ஆள

வேண்டும் சொர்க்கத்திலே

நாணும் உன்னோடு நானே

காதல் கொண்டடுவேனே

இப்போ கொஞ்சும் என்னை மிஞ்சலாமா…ஆ

கொஞ்சும் என்னை மிஞ்சலாமா ஹாஆ.. ஹா

Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

Mano : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

Janaki : நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு

கெஞ்சும் என்னை மிஞ்சலாமா.. ஆ ஆ ஆ.. ஆ

Mano : கொஞ்ச நேரம் கொஞ்சலாமா.. ஆ ஆ ஆ.. ஆ

Janaki : ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு

Mano : எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு

Mano & Janaki : லல்ல லால லல்ல லால லல்ல லாலா

லல்ல லால லல்ல லால லல்ல லாலா

. • • •• • •.• • •• • •

Thanks

My other songs search on

“senthilkumaran”

Chinna Mapillai থেকে আরও

সব দেখুনlogo
Chinna Mapillai-এর Onnu Rendu Moonu DharmaDurai - লিরিক্স এবং কভার