menu-iconlogo
logo

Kumbeda Ponna Thaivam

logo
লিরিক্স
கும்பிட போன தெய்வம்

ஓஹ ஓ ஓ

டேய் என்னடா இழுவ

Matter′க்கு வாடா

கும்பிட போன தெய்வம்

அட குறுக்க வந்ததம்மா

அட குறுக்க வந்த தெய்வம்

என் கூட ஆடுதம்மா

பால ஊத்துடா கூழ ஊத்துடா

வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா

வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா

வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணுடா

ஹேய் கும்பிட போன தெய்வம்

அட குறுக்க வந்ததம்மா

அட குறுக்க வந்த தெய்வம்

என் கூட ஆடுதம்மா

பால ஊத்துடா கூழ ஊத்துடா

வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா

வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா

வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணுடா டேய்

ஹே எல்லாம் தெறிஞ்சவடா

இந்த முத்து மாரி ஆத்தா

பொல்லாத ஆளுக்கெல்லாம்

இவ ஒரு மாரி தாயே

அடி இந்த அட்டம் ஆடுரியே

முத்து முத்து மாரி

மனச கொஞ்சம் ஆடிப்புட்டா

அடக்குரியே தாயி

நான் கோபத்துல கோபத்துல

வந்திருக்கேண்டா

நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி

மொண்டு ஊத்துடா

ஹேய் சென்னையில

தண்ணி இல்ல ரொம்ப காலமா

தண்ணி லாரி வந்து விடும்

கொஞ்சம் பொறுமா

என்னை யாடா காக்கவெச்ச

சொம்பு தண்ணிய கேக்கவெச்ச

சட்ட சபையா ஆக்கிப்புட்ட

குத்தம் குறையா கூறிப்புட்ட

ஹேய் கும்பிட போன தெய்வம்

அட குறுக்க வந்ததம்மா ஹான்

அட குறுக்க வந்த தெய்வம்

உன் கூட ஆடுதடா

அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு

போயிருவ மாரி

மத்த நேரம் bore'டிக்கும்

என்ன பண்ண தாயி

ஹேய் மேலோகம் பூலோகம்

சொந்த ஊரு மாரி

நான் வந்து வந்து போவேண்டா

வெள்ளி செவ்வா தேதி

ஹேய் அடுத்த வெள்ளி

ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா

ஆத்தா நீயும் வந்துப்புட்டா

தூள் பறக்கும்மா

அட உன்னோட combination

புடிச்சுப் போச்சுடா

யாரு இங்க domination

அடிச்சி வெரட்டுடா

ஆத்தா நீயும் கூட இருந்த சொல்லு

மேலும் மேலும் வெற்றி வரும் ஆமா

நாலு பேருக்கு நன்மை செஞ்சா செஞ்சா

பூமி நம்மல சுத்தி வரும்

நீ கும்பிட போன தெய்வம்

உன் குறுக்க வந்ததடா

என் குருக்க வந்த தெய்வம்

அட கூட ஆடுதம்மா

பால ஊத்துடா கூழ ஊத்துடா

வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா

வெட்டு ஒன்னுதான் துண்டு ரெண்டுதான்

வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பண்ணவா

தன்ன நானனா தன்ன நானனா தனனன

நானனன நன்னனானன ஹே

தன்ன நானனா தன்ன நானனா

தனனன்ன தானனானன்ன

நனனன்னானானனா

Okay good night

Dhina-এর Kumbeda Ponna Thaivam - লিরিক্স এবং কভার