பெண் குழு:ஏய்...தந்தன நானன்னா
தானன்ன...தானன்ன...தானன்ன...
தானன்ன...தானன்ன...
தானன்ன...தானன்ன...தானன்ன..
தானன்ன...தானன்ன...
பெண்:குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்
கோபுரம் ஆனதென்ன...
மஞ்ச வெயிலு பட்டு...
மண்குடிசை மாளிகை ஆனதென்ன...
மனசுக்குள்ள மாயமென்ன...
மாயம் செஞ்ச காயமென்ன...
காயம் உன் கண்ணுபட்டு...
பல காவியம் ஆனதென்ன...
ஆயிரம் கம்பரசம்...
இப்போ ஆரம்பமானதென்ன...
ஆண்:குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்...
கோபுரம் ஆனதென்ன...
பெண்:மஞ்ச வெயிலு பட்டு...
மண்குடிசை மாளிகை ஆனதென்ன...
ஆண்:மனசுக்குள்ள மாயமென்ன...
மாயம் செஞ்ச காயமென்ன...
பெண்:காயம் உன் கண்ணுபட்டு...
பல காவியம் ஆனதென்ன...
ஆண்:ஆயிரம் கம்பரசம்...
இப்போ ஆரம்பமானதென்ன...
பெண்:குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்...
கோபுரம் ஆனதென்ன...
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:என் உயிர்த் தோழன்
பாடல்:குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்
இசை:இளையராஜா
ஆண்குரல்:மலேசியா வாசுதேவன்
பெண்குரல்:கே.எஸ்.சித்ரா
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெண்:சம்மதம் சொன்னா...
அதில் சங்கடம் என்ன..
ஒண்ணுக்குள் ஒண்ணா...
இப்ப வந்தது என்ன..
சம்மதம் சொன்னா...
அதில் சங்கடம் என்ன...
ஒண்ணுக்குள் ஒண்ணா...
இப்ப வந்தது என்ன...
ஆ:காட்டோரம் மேட்டோரம்...
பாடும் தேவாரம்...
கையோட கொண்டாந்தேன்...
முல்லைப் பூவாரம்...
பெண்:சிட்டுக்கொரு ஜோடி...
இப்ப சேந்துருக்கு தேடி...
ஆண்:இட்டுக்கட்டி பாடி...
சுகம் ஏத்தும் பல கோடி...
பெண்:முத்திரை இட்டு...
நித்திரை கெட்டு...
நிக்குதுங்க வெட்கப்பட்டு...
ஆண்:குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்...
கோபுரம் ஆனதென்ன...
பெண்:மஞ்ச வெயிலு பட்டு...
மண்குடிசை மாளிகை ஆனதென்ன...
பெண் குழு:ம்...ம்...ம்...ம்...ம்...ம்...
ம்...ம்...ம்...ம்...ம்...ம்...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
இந்த பாடல் புதிய தரத்தில் பதிவேற்றம்
செய்து உள்ளேன்
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண்:அள்ளிக் குடுக்க...
நல்ல அன்பு இருக்கு...
சொல்லிக் குடுக்க...
ரொம்ப தெம்பு இருக்கு...
அள்ளிக் குடுக்க...
நல்ல அன்பு இருக்கு...
சொல்லிக் குடுக்க...
ரொம்ப தெம்பு இருக்கு...
பெண்:வச்சேனே செந்தூரம்...
மச்சான் நெஞ்சோரம்...
தந்தேனே அச்சாரம்...
காதல் முத்தாரம்...
ஆண்:தொட்டெடுத்து பாரு...
இது சொந்தமுள்ள தேரு...
பெண்:இங்கு வந்ததாரு...
உள்ள எண்ணம் என்ன கூறு...
ஆண்:மஞ்சளத் தட்டு...
மாலையக் கட்டு...
மன்மதனை தொட்டுக்கிட்டு...
பெண்:குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்...
கோபுரம் ஆனதென்ன...
ஆ:மஞ்ச வெயிலு பட்டு...
மண்குடிசை மாளிகை ஆனதென்ன...
பெண்:மனசுக்குள்ள மாயமென்ன...
மாயம் செஞ்ச காயமென்ன...
ஆண்:காயம் உன் கண்ணுபட்டு...
பல காவியம் ஆனதென்ன...
பெ:ஆயிரம் கம்பரசம்...
இப்போ ஆரம்பமானதென்ன...
பெண்:குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம்.
கோபுரம் ஆனதென்ன...
மஞ்ச வெயிலு பட்டு...
மண்குடிசை மாளிகை ஆனதென்ன...