menu-iconlogo
huatong
huatong
indian-pachai-kiligal-tholodu-hq-cover-image

Pachai kiligal tholodu HQ

Indianhuatong
precioussweetheart44huatong
লিরিক্স
রেকর্ডিং
பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே

சொர்க்கம் இருக்கு அட

சின்னச் சின்ன அன்பில்தானே

ஜீவன் இன்னும் இருக்கு

பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு

பட்டா எதுக்கு அட

பாசம் மட்டும் போதும் கண்ணே

காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த

மண்ணில் ஆனந்தம் அடி

பூமிப் பந்தை முட்டி

வந்த புல்லில் ஆனந்தம்

வெயிலின் வெப்பம் ஆனந்தம்

மழையின் சத்தம் ஆனந்தம் அட

மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்

வாழ்வில் நூராணாந்தம் வாழ்வே பேராணாந்தம்

பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம்

அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

உன் மூச்சில் நான் வாழ்ந்தால்

என் முதுமை ஆனந்தம் நீ

இன்னொரு பிறவியில் என்னைப்

பெற்றால் இன்னும் ஆனந்தம்

பனி கொட்டும் மாதத்தில்

உன் வெப்பம் ஆனந்தம் என்

காது வரைக்கும் கம்பளி

போர்த்தும் கருணை ஆனந்தம்

சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்

கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால்

கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே

சொர்க்கம் இருக்கு அட

சின்னச் சின்ன அன்பில்தானே

ஜீவன் இன்னும் இருக்கு

பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு

பட்டா எதுக்கு அட

பாசம் மட்டும் போதும் கண்ணே

காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு

பாட்டுக் குயிலோ மடியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

Indian থেকে আরও

সব দেখুনlogo