menu-iconlogo
logo

Kaadhal Vandhaacho (From "Pannaiyaarum Padminiyum")

logo
লিরিক্স
காதல் வந்தாச்சோ மழை

வானம் தந்தாச்சோ

விழி மேலே காதல் புறா

தூறல் நின்னாச்சோ மனம்

வான வில்லாச்சோ

மலை மேலே நீ அன்றில்லா

சித்திரை வென்னிலா

நீ வெட்கமாய் நின்றதேன்

நித்திரை வேளையில்

என் பக்கமாய் வந்ததேன்

இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே

மனம் ஒளியும் ஒளியும்

காண்பதை விழிகளும் அறியாதே

இரவும் பகலும் வருவதும் போவதும் தெரியாதே

மனம் ஒளியும் ஒளியும்

காண்பதை விழிகளும் அறியாதே

காதல் வந்தாச்சோ மழை

வானம் தந்தாச்சோ

விழி மேலே காதல் புறா

தூறல் நின்னாச்சோ மனம்

வான வில்லாச்சோ

மலை மேலே நான் அன்றில்லா

படகோட்டி படம் பாக்க சனம் கூடுதே

உன்ன மொத ஆட்டம் கூட்டி போகவா

ஓ படங்காட்டி பதம் பாக்க இடம் பாக்குற

எங்கும் வரமாட்டேன் நீ போகலாம்

நெருங்காம நீயும் உறங்காம

நானும் உன் காம கிறங்கி நிக்கிறேன்

மருதாணி போல செவந்தேனே

நிதமும் உன்னால நாணி நிக்குறேன்

உயிரே வா என் உயிரே வா ஏய் ஓஹோ

காதல் வந்தாச்சோ மழை

வானம் தந்தாச்சோ

விழி மேலே காதல் புறா

கடுதாசி உன்ன சேர திசை தேடுதே

ஆச முகம் பாக்க மனம் ஏங்குதே

உன் கடுதாசி என்ன சேர பொழுதாகுதே

இன்னும் வெரசாக்க புதுசா என்ன

வண்டார தேடும் மந்தார

நான் தான் செந்தேனா

நிறைஞ்சி நிக்கிறேன்

சந்தேகம் தீர உன் தேகம் தொடவா

பொன்மானே வளவி

சத்தமா குலுங்குறியே

உண்மைதான் நழுவருனே

காதல் வந்தாச்சோ மழை

வானம் தந்தாச்சோ

விழி மேலே காதல் புறா

தூறல் நின்னாச்சோ மனம்

வான வில்லாச்சோ

மலை மேலே நீ அன்றில்லா

சித்திரை வென்னிலா

நான் வெட்கமாய் நின்றதேன்

காதல் வந்தாச்சு