menu-iconlogo
logo

Dhinamum Sirichi

logo
লিরিক্স
ஆண்: தினமும் சிரிச்சு மயக்கி

என் மனச கெடுத்த சிறுக்கி

கனவ தடுத்து நிறுத்தி

அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி

ஏறடுத்து பார்த்தா...

பார்வை வலை போட்டா..

மாடிக்கிட்டேன் நானும் .

அழகு பருவ சிலை

கணக்கு புரியவில்லை

தினமும் சிரிச்சு மயக்கி

என் மனச கெடுத்த சிறுக்கி

கனவ தடுத்து நிறுத்தி

அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி

மெத்தையில ...ஒத்துழைக்க

அத்தைமக இல்லையே

சொத்து சுகம் ஏதும் தேவை

இல்லையே......

கற்பனையில் வாழ்ந்து வந்தேன்

காய்ச்சல் தீர வில்லையே...

கண்டுகிட்டா தீரும் காதல் தொல்லையே

ஸ்ஸ்..குளிரும் A C ரூமு

அது எனக்கு கொதிக்கலாச்சு

நல்ல இடத்தை நீயும் காட்டு

இப்போ ...போதை ஏறி போச்சு

நல்ல கொடி முல்லையே

நாளும் உந்தன் தொல்லையே

சொல்லி தீர வில்லையே

அதுக்கு இடம் இருக்கு

இதுவும் தடை எதுக்கு

தினமும் சிரிச்சு மயக்கி

என் மனச கெடுத்த சிறுக்கி

கனவ தடுத்து நிறுத்தி

அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி

வெள்ளி கொலுசு மணி

வேளான கண்ணுமணி

பெண்: ஏறெடுத்து... பார்த்ததில்லை

வேற ஒரு... ஆள தான்

ஆசை பட்டேன் ....உங்க கூட வாழத்தான்...

காத்திருந்து பாத்திருந்தேன்

நீங்க வரும் நாள தான்

எப்ப வரும்?

கூரபட்டு சேலைத் தான்

மனச கெடுத்த ராசா

நான் உனக்கு பூத்த ரோசா

தவறு நடந்து போச்சு

இப்போ தடையும் விலகி போச்சு

உங்க கிட்ட சேர தான்

என் உயிரு உள்ளது

காலம் இனி நல்லது ...

மாலை போட

ஒரு நாள பார்த்து சொல்லு

ஆண்: தினமும் சிருச்சி மயக்கி

என் மனச கெடுத்த சிறுக்கி

கனவ தடுத்து நிறுத்தி

நீ கனிஞ்சி வெடித்த பருத்தி

பெண்: ஏறெடுத்து நீயும்.....

பார்வை வலை போட்டு

மாடிக்கிட்டேன் நானு

ஆண்: ஹேய்

அழகு பருவ சிலை

கணக்கு புரிஞ்சதடி

பெண்: தினமும் சிரிச்சு மயங்கி

உன் மனச கெடுத்த சிறுக்கி

ஆண்: கனவ தடுத்து நிறுத்தி

நீ கனிஞ்சி வெடித்த பருத்தி