menu-iconlogo
huatong
huatong
kamal-haasan-ammamma-vanthathing-kamal-song-cover-image

AMMAMMA VANTHATHING KAMAL SONG

Kamal Haasanhuatong
লিরিক্স
রেকর্ডিং
SONG UPLOUAD BY SOWMINI

TAMIL LYRIC BY BABU

அம்மம்மாம்ம வந்ததிங்கு சிங்கக்குட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம்கட்டி

அம்மம்மாம்ம வந்ததிங்கு சிங்கக்குட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம்கட்டி

இது துள்ளும் பல உள்ளம் என்னை பராட்டும்

அதுப்போதும் என்னைநாளும்

அது தலாட்டும் டூம் டூம் டூம்

அம்மம்மாம்ம வந்ததிங்கு சிங்கக்குட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம்கட்டி

..ஏ.. அம்மம்மாம்ம வந்ததிங்கு

சிங்க்குட்டி ஆட்டத்துக்கு

மன்னன் என்ற பட்டம்கட்டி

ENJOY TO SING WITH TAMIL LYRIC

ஆா்ரத்திக்கொன்டுவரவா

உன்னை திஸ்ட்டி சுத்தி

பொட்டுவைக்கவா

தாவனிக்கட்டியிருந்தா

எங்க அன்னைஇன்னும்

சின்ன பொன்னுதான் ஆ.. ஆ ..ஆ ..

தலைத்தான்முன்னள நரையாச்சு

அதுவும் அம்மாடி அழகாச்சு அ..

தலைத்தான் முன்னள நரையாச்சு

..அட..ட..டா..

அதுவும் அம்மாடி அழகாச்சு

மேல்ல மேல்ல வந்து நிள்ளு

எங்கப்பன் கன்னு கொல்லிண்னு கண்

கன்னுபட்டா என்ன பன்ன வந்தது தொல்ல

முத்து முத்து பல்இருக்கு

தித்திக்கிற சொல்லிருக்கு

மொத்தில்லஉன்னப்போல யாரும்இல்ல

ஒரு கல்லும் மன்னும் என்னாகும்

உன் கைகல்ப்பட்டால் பொன்னாகும்

நீ வாழ்க இன்னும் பல்லாண்டு

அம்மம்மாவந்ததிங்கு சிங்கக்குட்டி

ஆட்டத்துக்குமன்னன் என்ற பட்டம்க்கட்டி

அம் அம்மா மா வந்ததிங்கு சிங்கக்குட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற

பட்டம்க்கட்டி..அ..

LIKE MY UPLOUAD SONGS

நான் என்ன வந்தப்பிள்ளையா

என்றும் நன்றியுள்ள

சொந்தப்பிள்ளைதான்

ஊா்ருக்கு நல்ல பிள்ளைநான்

என்றும் உங்களுக்கு

செல்லப்பிள்ளைதான்

கபடம் என் நெஞ்சில் கிடையாது

எதையும் என் உள்ளம்

மறைக்காது...உம்...உம்...

கபடம்என் நெஞ்சில் கடையாது

எதையும் என்உள்ளம் மறைக்காது ..

ஏ..வெட்டு ஒன்னு துன்டு ரென்டு

என்று சொல்லும் நெஞ்சம் உன்டு

கற்றவித்தை கையில் உன்டு

என்ன குறச்ச...

அன்னை என்னும் தெய்வம் உண்டு

தம்பி உன்டு, தங்கைஉண்டு ,

தந்தை என்னு சொந்தம் உண்டு

டேக்கிட் ஈஸி..ப்பா..

இவை என்றும் உள்ள சொந்தங்கள்

என் நெஞ்சில் உள்ள இன்பங்கள்

என் கண்னில்இன்ப கண்னிரோ...

அம் அம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம்க்கட்டி

அமமம்மம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம்க்கட்டி

பாசத்தில் கட்டுப்படுவேன்

அதில் என்னையே வித்து தருவேன்

வாய்மையைய்என்றும் மதிப்பேன்

பிறா் வாழ்ந்திடஎன்றும் உழைப்பேன்

எனக்குள் துங்காது மனசாட்ச்சி

அதுத்தான் நான் நம்பும் அரசாட்ச்சி

எனக்குள் துங்காது மனசாட்ச்சி

அதுத்தான் நான் நம்பும் அரசாட்ச்சி

பாடும் போது தென்றல்நானே

ஒடும்போதுகங்கை நானே

துள்ளி துள்ளி ஆடும் சின்ன

பிள்ளையும் நானே

ஞாயம்ப்போல கோவில்யில்லை

தா்மம்ப்போல தெய்வம்யில்லை

தியாகம்போல செல்வம்

இங்கு வோ் எதும் யில்லை

இதுகால கல்விகூடத்தில்

நாம் கற்றுக்கொன்ட பாடங்கள்

என் வாழ செய்யும் வேதங்கள்...

அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம்க்கட்டி

அம் மம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம்க்கட்டி

இது துள்ளும் பல உள்ளம்

என்னை பராட்டும்

அதுபோதும் என்னைநாளும்

அதுதாளட்டும்...டூம்..டூம்..டூம்

அம்மமம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி

ஆட்டத்துக்கு மன்னன் என்ற பட்டம்க்கட்டி..

ஏ.. அம்மமம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி

ஆட்டத்துக்கு மன்னன்

என்ற பட்டம்க்கட்டி....

THANKS FOR JOINING

Kamal Haasan থেকে আরও

সব দেখুনlogo