menu-iconlogo
huatong
huatong
avatar

Sonnapadi Kelu

Kamal Haasanhuatong
লিরিক্স
রেকর্ডিং
சொன்னபடி கேளு மக்கர் பன்னாதே

எத்தன வேலருக்கு, அத்தனையும் உங்கப்பனா

செய்வான், நான்தானே செய்யனும்

காலையில தோப்புக்கு போய்

போனத வந்தத பாக்கனும்

அப்பரம் இங்க வந்து தவுடு வைக்கனும்

தண்ணி காட்டனும், அப்பரம் வயலு

வாய்க்கா ஒன்னா ரெண்டா

போ போ ஒளுங்கா சொன்னத கேளு

சொன்னபடி கேளு அ, அப்டி, அதில்ல புள்ள

சொன்னபடி கேளு மக்கர் பன்னாதே

ச்சே ச்செ ச்செ ச்செ ச்செ.... ச்சீ..

சொன்னபடி கேளு

மக்கர் பன்னாதே

என்னுடைய ஆளு

இடஞ்சல் பன்னாதே

அரச்ச பருத்தி கொட்ட

புண்ணாக்கு நான்தாரேன்

அகத்திகீர கட்டு அவுக்காம நான்தாரேன்

அட ராமா ராமா ராமா ராமா

ஓ ஓ ஓ டே!

சொன்னபடி கேளு

மக்கர் பன்னாதே

என்னுடைய ஆளு

இடஞ்சல் பன்னாதே

அரச்ச பருத்தி கொட்ட

புண்ணாக்கு நான்தாரேன்

அகத்திகீர கட்டு அவுக்காம நான்தாரேன்

அட ராமா ராமா ராமா ராமா

டே டே டே டே!

சொன்னபடி கேளு

மக்கர் பன்னாதே

என்னுடைய ஆளு

இடஞ்சல் பன்னாதே

ஏ ஏ ஏ ஏ...!

இசை

திரைப்படம்: சிங்காரவேலன்

இசைஞானி இளையராஜா

பாடியவர்: கமல்ஹாசன்

பெண் குழு: ல ல ல...

ஆண் குழு: ல ல

பெண் குழு: ல ல ல...

ஆண் குழு: ஆ ஆ...

பெண் குழு: ல ல ல...

ஆண் குழு: ல ல

பெண் குழு: ல ல ல...

ஆண் குழு: ஆ ஆ...

பெண் குழு: சிங்கார வேலா சிங்கார வேலா

சிங்கார வேலா சிங்கார வேலா

ஏன்டி என் வெள்ளையம்மா

முட்ட முன்போல இல்லையம்மா

ஒய்யார சேவல்கிட்ட

ஒட்டி ஒட்டாம போனியம்மா

சேவல்கிட்ட நீயும் கொஞ்சிக் குலவ வேணும்

கொஞ்சாம நீயும் போனா

குஞ்சுகள் எங்கே தோணும்

சேவல்கிட்ட நீயும் கொஞ்சிக் குலவ வேணும்

கொஞ்சாம நீயும் போனா

குஞ்சுகள் எங்கே தோணும்

சோலக் கருது கருது

நல்லா வருது வருது

அடே, மருது மருது

அத மேஞ்சா தவறு!

என் சாட்டக் கம்பு நீளம்

பாத்திருக்க நீயும்

அட ட ட ட ட டே... ச்சீ...

சொன்னபடி கேளு!

சொன்னபடி கேளு

மக்கர் பன்னாதே

என்னுடைய ஆளு

இடஞ்சல் பன்னாதே

அரச்ச பருத்தி கொட்ட

புண்ணாக்கு நான்தாரேன்

அகத்திகீர கட்டு அவுக்காம நான்தாரேன்

அட ராமா ராமா ராமா ராமா

ஹே ஹே ஹே டே!

சொன்னபடி கேளு

மக்கர் பன்னாதே

என்னுடைய ஆளு

இடஞ்சல் பன்னாதே, டே ஹே ஹே...

இசை

ஆண் குழு: மா மா ம ம...

பெண் குழு: மூ மூ மூ....

ஆண் குழு: மா மா ம ம...

பெண் குழு: மூ மூ மூ....

நட்ரா டே!

ஹே, உள்ளூரு காளையெல்லாம்

நீ வேணான்னு சொல்லலியா

நெல்லூரு காளைகிட்ட

உன்ன நாங்கொண்டு சேர்கலியா

உன் வாடிபட்டி வம்சம்

தாடிக்கொம்புக்கு போச்சு

உங்க கன்னுகுட்டி அம்சம்

கண்ணுங்கபடலாச்சு

உன் வாடிபட்டி வம்சம்

தாடிக்கொம்புக்கு போச்சு

உங்க கன்னுகுட்டி அம்சம்

கண்ணுங்கபடலாச்சு

அடி சரசு சரசு

பேரு பெருசு பெருசு

அந்த பழசு பழசு

அத மறந்தா தவறு

என் சாட்டக் கம்பு நீளம்

பாத்திருக்க நீயும்

அட ட ட ட ட டே... ச்சீ...

சொன்னபடி கேளு!

அ, சொன்னபடி கேளு

மக்கர் பன்னாதே

என்னுடைய ஆளு

இடஞ்சல் பன்னாதே

அரச்ச பருத்தி கொட்ட

புண்ணாக்கு ம் ம் ம்...

அகத்திகீர கட்டு ம் ம் ம் ம் ம் ம்...

அட ராமா ராமா ராமா ராமா

டே டே டே டே!

சொன்னபடி கேளு

மக்கர் பன்னாதே

என்னுடைய ஆளு

இடஞ்சல் பன்னாதே, ஹே ஹே...

சொன்னபடி கேளு

ஆ ஆ... மக்கர் பன்னாதே

என்னுடைய ஆளு

இடஞ்சல் பன்னாதே!

Kamal Haasan থেকে আরও

সব দেখুনlogo