menu-iconlogo
logo

Unna Vida (Short Ver.)

logo
লিরিক্স
உன்னை விட....

இந்த உலகத்தில் ஒசந்தது

ஒண்ணும் இல்லை

ஒண்ணும் இல்லை

உன்னை விட...

ஒரு உறவுன்னு சொல்லிக்கிட

யாருமில்லை

யாருமில்லை

வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி

சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி

சாதி சனம் எல்லாம் அவன்தான்டி

கேட்ட வரம் உடனே தந்தான்(டி) என்னை விட

உன்னை சரிவர புரிஞ்சிக்க

யாருமில்லை எவளுமில்லை

உன்னை விட….. F: என்னை விட……..

அல்லிக் கொடிய காத்து அசைக்குது

அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது

புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது

நிலவில் காயும் வேட்டி சேலையும்

நம்மை பார்த்து சோடி சேருது

சேர்த்து வைச்ச காத்தே

துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம்

அனல் ஆகுதே என் தேகம்...

யாரு சொல்லி தந்து வந்தது

காணாக்கனா வந்து கொல்லுது

இதுக்கு பேரு தான் மோட்சமா

மோட்சமா மோட்சமா….

உன்னை விட…

காட்டு வழி காளைங்க கழுத்து மணி

கேட்கையில நமக்கு அது கோயில் மணி

ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி

போத்திக்கிற நமக்கு அது மூடு

Kamal Hasan/Shreya Ghoshal-এর Unna Vida (Short Ver.) - লিরিক্স এবং কভার