menu-iconlogo
logo

Thiruvilaiyaadal Aarambam Ennama Kannu

logo
লিরিক্স
என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

இசை

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

என்னம்மா கண்ணு சௌக்கியமா

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

என்னம்மா கண்ணு சௌக்கியமா

ஹாஹா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா

துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா

யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்

உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்..

என்னம்மா கண்ணு சௌக்கியமா

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

என்னம்மா கண்ணு சௌக்கியமா

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஹா

இசை

வெள்ளிப்பணம் என்னிடத்தில்

கொட்டிக்கிடக்கு அட

வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு

உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு

சத்தியத்தை நம்பி

ஓஹோ ஹோஹோ ஹோ

லாபமில்லை தம்பி

ஓஹோ ஹோஹோ ஹோ

நிச்சயமா நீதி

ஆஹா ஹாஹா ஹா….

வெல்லும் ஒரு தேதி

ஆஹா ஹாஹா ஹா….

உன்னாலதான் ஆகாது வேகாது

கொஞ்சம்தானே வெந்திருக்கு

மிச்சம் வேகட்டும் ஹோய்

என்னம்மா கண்ணு சௌக்கியமா

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

என்னம்மா கண்ணு சௌக்கியமா

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

இசை

எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல

என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல

இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல

தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

மீசையில மண்ணு

ஓஹோ ஹோஹோ ஹோ

ஒட்டினதை எண்ணு

ஆஹா ஹாஹா ஹா….

பாயும்புலி நான்தான்

ஆஹா ஹாஹா ஹா….

பார்க்கப் போற நீதான்

ஆஹா ஹாஹா ஹா….

சும்மாவுந்தான் பூச்சாண்டி

ஏய் காட்டாதே

நம்மகிட்ட போடுறியே

தப்புதாளந்தான் ஹான்

என்னம்மா கண்ணு

சொல்லம்மா கண்ணு

என்னம்மா கண்ணு சௌக்கியமா

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

என்னம்மா கண்ணு சௌக்கியமா

ஹாஹா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

யானைக்கு சின்ன பூனை போட்டியா

துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா

டேய் டேய்

யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்

உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான் ஆஹா

என்னம்மா கண்ணு சௌக்கியமா ஹான்

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் ஹான்

என்னம்மா கண்ணு சௌக்கியமா..

ஆமாம்மா கண்ணு ஃபண்டாஸ்டிக்

Karthik/Ranjith-এর Thiruvilaiyaadal Aarambam Ennama Kannu - লিরিক্স এবং কভার