menu-iconlogo
logo

Dai Dai Kattikkoda

logo
লিরিক্স
டேய் டேய் டேய் கட்டிக்கோடா

பச போட்டு ஓட்டிக்கோடா

நான் தான் உன் மாடி வீடு

ஏறி நீ வாடா

ஹேய், வாடி என் பாம்பே பீடா

நீ தான் என் கோலி சோடா

என் நெஞ்சு மூடு மாறி

ஏறுதே சூடா

மிச்சங்கள் வெச்சிடாம

நீ என்னை தின்னுடா

விக்கல்கள் தோணும் போது

தோணும் போது

முத்தத்த குடுச்சுக்கடா

ம்ம்ம்

என்ன வச்சுக்கோ வச்சுக்கோ

ம்ம்ம்

என்ன வச்சுக்கோடா

ம்ம்ம்

ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ

ஆஅ ஆஅஆஅ

ம்ம்ம்

என்ன அள்ளிக்கோ அள்ளிக்கோ

ம்ம்ம்

என்னஅள்ளிக்கோடி

ம்ம்ம்

என்ன பின்னிக்கோ பின்னிக்கோ

ஹோ ஹோ ஹோ ஹோஹோ

ம்ம்ம்ம்ம்ம்ம்

ஓஹோ ஓ ஓ

நான் தானடா கம்பங்கூழு

நீ தானடா மோர் மொளகா

நீ என்னை ஊத்திக்க

நான் உன்னை தொட்டுக்க

ஒண்ணாக பசி ஆறலாம்

ஹெய் நான் தானடி நாதஸ்வரம்

நீ தானடி மிருதங்கம்

நீ என்ன ஊதிக்க

நான் உன்ன வாசிக்க

கச்சேரி நாம் போடலாம்

ஓஹ் கண்ணாளனே கன்னித்தீவு

ரொம்ப ரொம்ப பெரிசுபாரு

நீ தானே என் சிந்துபாத்து

வாடா நீ வாடா நீ வாடா

ஹேய் உன்னோடு நான் முத்துகுளிக்க

கத்திக்கப்பல் செஞ்சு விடவாரேன்

ஒண்ணாக நீராடலாம்

வாமா ஏவாமா ஏவாமா

ம்ம்ம்

என்ன வச்சுக்கோ வச்சுக்கோ

ம்ம்ம்

என்ன வச்சுக்கோடா

ம்ம்ம்

ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ

ஆஅ ஆஅஆஅ

டேய் டேய் டேய் கட்டிக்கோடா

பச போட்டு ஓட்டிக்கோடா

நான் தான் உன் மாடி வீடு

ஏறி நீ வாடா

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆஆஆஆஆஆ

உன் கண்ணுல மீன பாத்து

என் நெஞ்சுல காதல் காத்து

காத்தாடி ஆகிறேன் காத்தோடு ஒடுரேன்

முன்னாடி ஒன்னைபாத்து

ஏ அச்சோடா நான் தங்க வாத்து

தள்ளாடினேன் உன்னபாத்து

சொல்லாதே வெளியே சொல்லாதே வெளியே

வச்சுக்க நீ அடக்காத்து

ஹேய் உங்கழுத்துல தங்க சங்கிலி

தள்ளாடும் எடத்த பாரு

அங்கேயே நான் தங்கிக்கிடவா

வாமா ஒ வாமா ஒ வாமா

தாங்காதுடா உந்தன் குறும்பு

வேறொரு இடம் நான் தாரேன்

கொஞ்சம் கொஞ்சமா முன்னேறலாம்

மாமா ஒ மாமா ஒ மாமா

ம்ம்ம்

என்ன வச்சுக்கோ வச்சுக்கோ

ம்ம்ம்

என்ன வச்சுக்கோடா

ம்ம்ம்

ஹேய் என்ன தச்சுக்கோ தச்சுக்கோ

ஆஅ ஆஅஆஅ

டேய் டேய் டேய் கட்டிக்கோடா

பச போட்டு ஓட்டிக்கோடா

நான் தான் உன் மாடி வீடு

ஏறி நீ வாடா

ஹேய் வாடி என் பாம்பே பீடா

நீ தான் என் கோலி சோடா

என் நெஞ்சு மூடு மாறி

ஏறுதே சூடா

Karthik/Sunitha Sarathy-এর Dai Dai Kattikkoda - লিরিক্স এবং কভার