VHD Song Search key: Tamil Varigal
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
பெண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
பெண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
பெண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன் தாங்காது இனி தாங்காது
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
பெண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
ஆண் : சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே
ஆண் : சந்திரனும் சுட்டது இங்கே சந்தனமும் போனது எங்கே
ஆண் : ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே
ஆண் : ஒத்தையிலே நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே
பெண் : மணிக் குயில் பாடும் குரல் கேட்டு வருவாயா தனிமையில் வந்து ஒன்று கேட்டால் தருவாயா
ஆண் : மீண்டும் மீண்டும் நீ அதைக் கேட்டுப் பாரம்மா
ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
ஆண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
ஆண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன் தாங்காது இனி தாங்காது
ஆண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
பெண் : என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
பெண் : என் மனசு என்னிடம் இல்லை ராத்திரியில் எத்தனை தொல்லை
பெண் : செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை
பெண் : செண்பகமும் மல்லிகை மொட்டும் வந்து வந்து வாட்டுது என்னை
ஆண் : கனவுகள் போலே கண்ணில் நீயே வரும் நேரம் மனதினில் பாலும் இன்பத் தேனும் கலந்தோடும்
பெண் : ஆடிப் பாடத்தான் வரும் ஆசைத் தேரும் நீ
பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
ஆண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ
பெண் : நோய் கொண்டு நான் சிறு நூலாகினேன்
ஆண் : தேயாமலே பிறை போல் ஆகிறேன்
ஆண் & பெண் : தாங்காது இனி தாங்காது
ஆண் & பெண் : மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ
ஆண் & பெண் : துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்துப் போ