menu-iconlogo
huatong
huatong
avatar

Suppose Unnai kadhalichu-Kumaresh-For femlae duet

Kumareshhuatong
꧁🌹👑☬Jằýằ☬🇮🇳🌹꧂huatong
লিরিক্স
রেকর্ডিং
ஆண் : சப்போஸ் உன்னை

காதலிச்சு சப்போஸ் நானும்

பேதலிச்சு சப்போஸ் என்னை

கட்டிக்கோனா என்ன

சொல்வாய்

பெண் : சப்போஸ் உன்

மேல் கோபம் வந்து

சப்போஸ் அங்கே எனை

மறந்து சப்போஸ் நான்

என் செருப்பெடுத்தால்

என்ன செய்வாய்

ஆண் : விளையாட்டா

சொன்னேன் சொல்வேன்

தப்புன்னா சாரி கேப்பேன்

சாரினா சாரி இல்ல சேரி

பாப்பா

பெண் : விளையாட்டா

போலீஸ் போவேன்

விளையாட்டா கம்ப்ளைன்ட்

செய்வேன் கொஞ்சமா தட்ட

சொல்வேன் பி கேர்புல் பா

ஆண் : ……………………

ஆண் : சப்போஸ் உன்னை

காதலிச்சு சப்போஸ் நானும்

பேதலிச்சு சப்போஸ் என்னை

கட்டிக்கோனா என்ன

சொல்வாய்

பெண் : சப்போஸ் உன்

மேல் கோபம் வந்து

சப்போஸ் அங்கே எனை

மறந்து சப்போஸ் நான்

என் செருப்பெடுத்தால்

என்ன செய்வாய்

ஆண் : ……………………

ஆண் : யே உன்

முதுகில் கை வைத்து

பெண் : டேய்

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ உன் முதுகில்

கை வைத்து உன் உதட்டில்

வாய் வைத்து முத்தங்களை

நான் போட வரவே இல்லை

இன்னைக்கொரு பீச்சுக்கும்

நாளைக்கொரு பார்க்குக்கும்

உன்னைதள்ளி போகும்

எண்ணம் அறவே இல்லை

பெண் : தள்ளிபோ தள்ளிபோ

பொய்களை தள்ளி சொல்லி

போ இனிமேல் மவனே

பேசுன பாயுவேன் உன் மேல்

போடா போ திரும்பாமல்

ஓடி போ

ஆண் : சப்போஸ் உன்னை

காதலிச்சு சப்போஸ் நானும்

பேதலிச்சு சப்போஸ் என்னை

கட்டிக்கோனா என்ன

சொல்வாய்

பெண் : சப்போஸ் உன்

மேல் கோபம் வந்து

சப்போஸ் அங்கே எனை

மறந்து சப்போஸ் நான்

என் செருப்பெடுத்தால்

என்ன செய்வாய்

ஆண் : ஹா ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா ஹா ஹா

ஆண் குழு : ………………………

ஆண் : ஏ.. உங்கக்காவுக்கு

லைன் போட்டு

பெண் : அயே

ஆண் : ஜிகு ஜிகு ஜான்

பெண் : ராஸ்கல்

ஆண் : ஜிகு ஜிகு ஜான்

ஆண் : உங்கக்காவுக்கு

லைன் போட்டு தங்கச்சிக்கு

மை போட்டு ஃபேமிலிக்கே

ஐஸ் போட்டு வறுப்பேன்

கடலை உன் காலேஜுக்கு

ஃபோன் பண்ணி உங்கப்பன்

மாதிரி நான் பேசி மேட்டினிக்கு

ப்ளான் போட்டு அடிப்பேன்

ரகளை

பெண் : பேசுடா இன்னும்

பேசுடா வாயை தைக்க

போறேன் கடைசியா பேசுடா

தூசுடா நீலாம் தூசுடா

உன்மேல் போடபோறேன்

ஈவ்டீசிங் கேசுடா நீ சரியான

லூசுடா

பெண் : ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ போடா

போடா போடா டேய்

ஆண் : சப்போஸ் உன்னை

சப்போஸ் உன்னை சப்போஸ்

சப்போஸ் சப் சப் சப் சப்

ஆண் : சப்போஸ் உன்னை

காதலிச்சு சப்போஸ் நானும்

பேதலிச்சு சப்போஸ் என்னை

கட்டிக்கோனா என்ன

சொல்வாய்

பெண் : சப்போஸ் உன்

மேல் கோபம் வந்து

சப்போஸ் அங்கே எனை

மறந்து சப்போஸ் நான்

என் செருப்பெடுத்தால்

என்ன செய்வாய்

ஆண் : விளையாட்டா

சொன்னேன் சொல்வேன்

தப்புன்னா சாரி கேப்பேன்

சாரினா சாரி இல்ல சேரி

பாப்பா

பெண் : விளையாட்டா

போலீஸ் போவேன்

விளையாட்டா கம்ப்ளைன்ட்

செய்வேன் கொஞ்சமா தட்ட

சொல்வேன் பி கேர்புல் பா

ஆண் : ……………………

ஆண் : சப்போஸ் உன்னை

காதலிச்சு சப்போஸ் நானும்

பேதலிச்சு சப்போஸ் என்னை

கட்டிக்கோனா என்ன

சொல்வாய்

பெண் : டேய் அதான்

சொல்லிட்டேன்ல

Kumaresh থেকে আরও

সব দেখুনlogo
Kumaresh-এর Suppose Unnai kadhalichu-Kumaresh-For femlae duet - লিরিক্স এবং কভার