menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ஆ......ஆ.......ஆ....ஆ.......ஆ...

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

அலை பாயுதே மனம் ஏங்குதே

ஆசை காதலிலே .......ஏ .....ஏ......

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

அலை பாயுதே மனம் ஏங்குதே

ஆசை காதலிலே......

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

மான்கள் தேடும் பூவை அவளோ

தேவி சகுந்தலையோ

மோக வீணை தன்னை மீட்டி

பாடும் பாவலனோ...

தேவ லோக இந்திரன் சபையில்

ஆடும் ஊர்வசியோ .......

ஆடும் ஊர்வசியோ .....ஓ

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

அலை பாயுதே மனம் ஏங்குதே

ஆசை காதலிலே.......

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

மார்பில் சூடும் சந்தன மலர் போல்

மங்கை நான் வரவோ ......

மார்பில் சூடும் சந்தன மலர் போல்

மங்கை நான் வரவோ

போதை ஊட்டும் திராட்சை மதுவோ

தேகம் பூச்சரமோ..

பார்வை யாவும் காதல் நோயை

தீர்க்கும் மந்திரமோ.....

தீர்க்கும் மந்திரமோ ..ஓ

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

அலை பாயுதே மனம் ஏங்குதே

ஆசை காதலிலே ஏ...

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே

அலை பாயுதே மனம் ஏங்குதே

ஆசை காதலிலே

Malaysia Vasudevan/S. P. Sailaja থেকে আরও

সব দেখুনlogo