menu-iconlogo
huatong
huatong
avatar

Oru Koottu Kiliyaga

Malaysia Vasudevanhuatong
লিরিক্স
রেকর্ডিং
ஒரு கூட்டு கிளியாக,

ஒரு தோப்பு குயிலாக பா டு,பண்பா டு

இரை தேட பறந்தாலும்

திசை மாறி திரிந்தாலும்

கூ டு,ஒரு கூ டு .

ஏன்னென்ன தேவைகள்

அண்ணனை கேளுங்கள்

ஒரு கூட்டு கிளியாக,

ஒரு தோப்பு குயிலாக பா டு,பண்பா டு

இரை தேட பறந்தாலும்

திசை மாறி திரிந்தாலும்

கூ டு,ஒரு கூடு

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாஆம்

உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாஆம்

நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்

நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலா ம்

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்

உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாஆ ம்

நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்

நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாஆஆ ம்

சத்தியதை நீங்கள் கா த்திருந்தா ல்

சத்தியம் உங்களை கா த்திருக்கும்

தாய் தந்த அன்புக்கும்

நான் தந்த பண்புக்கும்

பூ மாலை காத்திருக்கும்ம்ம்...

ஒரு கூட்டு கிளியாக,

ஒரு தோப்பு குயிலாக பா டு,பண்பா டு

இரை தேட பறந்தாலும்

திசை மாறி திரிந்தாலும்

கூ டு,ஒரு கூ டு

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமாஆ

வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமாஆ

வெள்ளை இளஞ்சிட்டுக்கள்,

வெற்றி கொடி கட்டுங்கள்

சொர்க்கம் அதை தட்டுங்கள்,

விண்ணை தொடுங்கள்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமாஆ

வேர்வை அது சிந்தாமல் வெள்ளி பணமாஆ

வெள்ளை இளஞ்சிட்டுக்கள்,

வெற்றி கொடி கட்டுங்கள்

சொர்க்கம் அதை தட்டுங்கள்,

விண்ணை தொடுங்கள்

பேருக்கு வாழ்வது வா ழ்கை இல்லைஈஈஈ

ஊருக்கு வாழ்வதில் தோ ல்வி இல்லைஈஈஈ

ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்

என் கண்ணில் ஈரமில்லை

ஒரு கூட்டு கிளியாக,

ஒரு தோப்பு குயிலாக பா டு,பண்பா டு

இரை தேட பறந்தாலும்

திசை மாறி திரிந்தாலும்

கூ டு,ஒரு கூ டு

ஏன்னென்ன தேவைகள்

அண்ணனை கேளுங்கல்

ஒரு கூட்டு கிளியாக,

ஒரு தோப்பு குயிலாக பா டு,பண்பாடு

இரை தேட பறந்தாலும்

திசை மாறி திரிந்தாலும்

கூ டு,ஒரு கூடு

Malaysia Vasudevan থেকে আরও

সব দেখুনlogo