முன் பனியா ?
முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே,
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ....
புரியாத உறவில் நின்றேன்...
அறியாத சுகங்கள் கண்டேன்...
மாற்றம் தந்தவள்
நீ.. தா..னே...
முன் பனியா ?
முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே,
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ....
என் இதயத்தை...
என் இதயத்தை வழியில்
எங்கேயோ மறந்து
தொலைத்து விட்டேன்
உன் விழியினில்...
உன் விழியினில் அதனை
இப்போது கண்டுபிடித்து விட்டேன்
இதுவரை எனக்கில்லை
முகவரிகள்...
அதை நான் கண்டேன்
உன் புன்னகையில்
வாழ்கிறேன்.....
நான் உன் மூச்சிலே.....
முன் பனியா ?
முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே,
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ...
முன் பனியா ?
முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே,
விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ....
என் பாதைகள்,
என் பாதைகள் உனது
வழிபார்த்து வந்து முடியுதடி
என் இரவுகள்,
என் இரவுகள் உனது
முகம் பார்த்து விடிய ஏங்குதடி
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்
மூழ்கினேன்
நான் உன் கண்ணிலே....
முன் பனியா ?
முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே,
விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ....
முன் பனியா ?
முதல் மழையா
என் மனதில் ஏதோ விழுகிறதே,
விழுகிறதே உயிர் நனைகிறதே...