இசையமைப்பாளர் திரு.வித்யாசாகர்
அவர்களுக்கு நன்றி
ஆண்: ஹோய் ஷு..
இந்த துள்ளலான பாடலை பாடிய
திருமதி.மால்குடி சுபா அவர்களுக்கும்
திரு. அர்ஜுன் அவர்களுக்கும் நன்றி
ஆண்: தண்ணி வச்சு பொண்ண வச்சா
சாமிக்குதான் சல்யூட்..... ஆ
ஒன்ன வச்சு என்ன வச்சான்
அது தான் புள்ள சீக்ரட்
பெண்: ஊத்தட்டுமா ஊத்தட்டுமா
தீரட்டுமே புட்டி
ஊத்த ஊத்த தீராதைய்யா
உன் ஆளு ரொம்ப கெட்டி
மண்ணோடு என்ன உள்ளது
யார் கண்டு சொன்னது
பெண்ணோடு என்ன உள்ளது
யார் இங்கே கண்டது
வா கண்ணாளா
நான் மண்ணல்ல
நீ இல்லாம
நான் பெண்ணல்ல
ஊத்தட்டுமா ஊத்தட்டுமா
தீரட்டுமே புட்டி
ஊத்த ஊத்த தீராதைய்யா
உன் ஆளு ரொம்ப கெட்டி
பெண்: மூவாசை வெறுத்தவனும்
பெண் ஆசை வெறுத்ததில்ல ஆ ஆ ஆ ஆ
சந்நியாசம் போனவனும்
ஹா சமயம் வந்த சாமி இல்ல ஆ ஆ ஆ ஆ
சக்தி இருந்தால் சபலம் இருந்தால்
முக்தி பெறலாமே
ஆண்: வா.... பொன்மானே
பெண்: நான்.... மண்ணல்ல
நீ இல்லாம
நான் பெண்ணல்ல
ஆண்: பியர்குல்யாவா ரட்ட குஞ்சானா
அட ஏ ஏ ஓஹ் லாலியே எம்மா ஹோய்
பெண்: ஊத்த ஊத்த தீராதைய்யா
உன் ஆளு ரொம்ப கெட்டி
பெண்: மீன் திண்ணாத கொக்கு உண்டா
பெண் இல்லாம கிக்கு உண்டா ஆ ஆ ஆ ஆ
தண்ணி வெறுக்கும் தவளை உண்டா
கனி இருக்க கவலை உண்டா ஆ ஆ ஆ ஆ
விடிய விடிய
முடிய முடிய
முயற்சி நடந்ததுண்டா
ஆண்: வா.... பெண்பூவே
பெண்: ( சிரிப்பு ) நான் மண்ணல்ல
நீ இல்லாம
நான் பெண்ணல்ல
ஊத்தட்டுமா ஊத்தட்டுமா
தீரட்டுமே புட்டி
ஊத்த ஊத்த தீராதைய்யா
உன் ஆளு ரொம்ப கெட்டி
மண்ணோடு என்ன உள்ளது
யார் கண்டு சொன்னது
பெண்ணோடு என்ன உள்ளது
யார் இங்கே கண்டது
வா... கண்.ணாளா
நான் மண்ணல்ல
நீ இல்லாம
நான் பெண்ணல்ல
CeylonRadio Presentation