ஹர ஹர ஹர ஹர
புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது
மலையும் நொறுங்கும்
தடுக்கபோவது யாரு
புலி புலி புலி
பாயும் புலி புலி
புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது
மலையும் நொறுங்கும் தடுக்கபோவது யாரு
புலி புலி புலி
பாயும் புலி புலி
சண்டையே இல்லா உலகம்
கண்டது உண்டா பூமி
பாரத மஹா யுத்தம்
இன்னும் முடியல சாமி
சண்டையே இல்லா உலகம்
கண்டது உண்டா பூமி
பாரத மஹா யுத்தம்
இன்னும் முடியல சாமி
புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலியை பாரு
அது தாக்கும் பொழுது
மலையும் நொறுங்கும் தடுக்கபோவது யாரு
புலி புலி புலி
பாயும் புலி புலி
மது மயக்கத்தில் உள்ளவனோ
புகழ் மயக்கத்தில் உள்ளவனோ
அடுத்த உயிரை குடித்து முடிக்க
என்னைக்கும் தயங்க மாட்டான்
அந்த கடவுள் தடுத்து
அழுத பொழுதும் கருணை
எதுவும் காட்டன்
மது மயக்கமா புகழ் மயக்கமா
சண்டையே இல்லா உலகம்
கண்டது உண்டா பூமி
பாரத மஹா யுத்தம்
இன்னும் முடியல சாமி
சண்டையே இல்லா உலகம்
கண்டது உண்டா பூமி
பாரத மஹா யுத்தம்
இன்னும் முடியல சாமி
ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர
புலி புலி பாயும் புலி
வேட்டையாட இங்கு வந்த புலி
பகைவன் நடுங்க படையும் ஒடுங்க
பாயும் புலிய பாரு
அது தாக்கும் பொழுது
மலையும் நொறுங்கும் தடுக்கபோவது யாரு
புலி புலி புலி
பாயும் புலி புலி
சண்டையே இல்லா உலகம்
கண்டது உண்டா பூமி
பாரத மஹா யுத்தம்
இன்னும் முடியல சாமி
சண்டையே இல்லா உலகம்
கண்டது உண்டா பூமி
பாரத மஹா யுத்தம்
இன்னும் முடியல சாமி.