உனக்கென நான் எனகென நீ
உயிர் கரையும் நொடி இதுதான்
உனக்கென நான் எனகென நீ
உயிர் கரையும் நொடி இதுதான்
ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி கைக்கோர்த்து கொள்வேனடி
ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி கைக்கோர்த்து கொள்வேனடி
கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு
கண் மூடவே நெஞ்சேறுவ பாரு slim ஆன தேரு
கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு
கண் மூடவே நெஞ்சேறுவ பாரு slim ஆன தேரு
காதல் உள்ளார ஏதோ பண்ணுதடா
உன்ன தேடி எங்கேயும் வருவேனடா
ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி கைக்கோர்த்து கொள்வேனடி
ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே
உன்னை தேடி வருவேனடி கைக்கோர்த்து கொள்வேனடி
உனக்கென நான் எனகென நீ
உனக்கென நான்
எனகென நீ