காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
Thanks to Innisaimettukkal
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
தருவது உங்கள்
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு..
ஓஹ்ஹ்ஹ்ஹோஹ்ஹ்ஹோ..
ஹோஹ்ஹ்ஹோஓஓஓஒ
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு..
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்.....
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்
Thanks to Innisaimettukkal
தமிழ் வரிகளில் பதிவேற்றித்
தருவது உங்கள்
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிப்போல் அணைப்பதில் கன்னி
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிப்போல் அணைப்பதில் கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள்...கவிஞன் ஆக்கினாள் என்னை....
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
காலங்களில் அவள் வசந்தம்