menu-iconlogo
huatong
huatong
avatar

Kaalayil dhinamum***vkskaruna

P. Unnikrishnan/Shadana/VKShuatong
🎸🦋⃟≛𝙺𝚂𝙸𝚆𝙰𝚂𝙺𝙰𝚁🦋⃟≛🦋⃟💙huatong
লিরিক্স
রেকর্ডিং
: எ.ஆர். ரஹ்மான்,,,unnikrishnan,, shadana sarkkam

VKSKARUNA,, FROM,,BATTICALOA,, SRI LANKA

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொடும் தேவதை அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய் போல் ஆகிடுமா

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொடும் தேவதை அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய் போல் ஆகிடுமா

ஆண் : இமை போல் இரவும் பகலும் எனை

காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு

அதை விட வானம் பூமி ஆகும் சிறியது

ஆண் :காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொடும் தேவதை அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய் போல் ஆகிடுமா

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொடும் தேவதை அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய் போல் ஆகிடுமா

ஆண் : இமை போல் இரவும் பகலும் எனை

காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு

அதை விட வானம் பூமி ஆகும் சிறியது

PLEASE SEARCH BY vkskaruna,, for more melody songs in my file

BATTICALOA, sri lanka?

SARANAM,,01

ஆண் : நிறைமாத நிலவே வா வா

நடை போடு மெதுவா மெதுவா

அழகே உன் பாடு அறிவேன் அம்மா

ஆண் : மசக்கைகள் மயக்கம் கொண்டு

மடி சாயும் வாழை தண்டு சுமையல்ல பாரம்

சுகம் தான் அம்மா

ஆண் : தாயான பின்பு தான் நீ பெண்மணி

தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால் நான்

கை தொடும் தேவதை அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய் போல் ஆகிடுமா

ஆண் : இமை போல் இரவும் பகலும் எனை

காத்த அன்னையே உனதன்பு பார்த்த பின்பு

அதை விட வானம் பூமி ஆகும் சிறியது

பெண் : ………………………….

Please search by vkskaruna for more songs in my file

SARANAM,,02

பெண் : ஒரு பிள்ளை கருவில் கொண்டு

ஒரு பிள்ளை கையில் கொண்டு

உறவாடும் யோகம் ஒரு தாய்கென்று

பெண் : மழலை போல் உந்தன் நெஞ்சம் உறங்கட்டும்

பாவம் கொஞ்சம் தாய்க்கு பின் தாரம் நான்தான் அய்யா

பெண் : தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா

தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா

பெண் : தலைவா நீதான் எந்தன் செல்ல பிள்ளை

பாடுகிறேன் நான் தாலோ தனிசை பூவே தாலோ

பொன்மணி தாலேலோ

பெண் : நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச

எண்ணுதே அதிகாலை சேவல் கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில்

நீயும் உறங்கிடு

பெண் : தலைவா நீதான் எந்தன் செல்ல பிள்ளை

பாடுகிறேன் நான் தாலோ தனிசை பூவே தாலோ

பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ

Search by vkskaruna for more songs in my file�All

VKSKARUNA,, from,, BATTICALOA,

P. Unnikrishnan/Shadana/VKS থেকে আরও

সব দেখুনlogo