பெண் : ………………..
ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
ஆண் : நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது
பெண் : கடல் உப்பால உருவாச்சு
உடல் தப்பாக உருவாச்சு
அட பழசையும் மறந்தாச்சு
புது கதவுகள் திறந்தாச்சு
ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
ஆண் : நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது
குழு : ஹ ஹ ஹ…..ஹஹோய்….
ஹ ஹ ஹ……. ஹஹோய்….
ஆண் : சதுரங்கத்தில் வெட்டுப்பட்டா கண்ணீர் விடாதே
பெண்ணங்கத்தில் ஒட்டிக்கிட்டா கவலைப்படாதே
ஆண் : விளையாடு விளையாடு விடிய விடிய விளையாடு
கொண்டாடு கொண்டாடு குதிச்சு குதிச்சு கொண்டாடு
பயமறியா சிங்கம் ரெண்டு நரம்புக்குள்ளே நட்பு உண்டு
சேர்ந்ததடா கர்வம் கொண்டு தெரிக்குது பார் நெருப்புத்துண்டு
ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
பெண் : ………………
பெண் : பாசக்கயிறு பெண்ணிடத்தில் வச்சான் ஏனப்பா
படைச்சவன பார்க்கையிலே கேட்டுப்பாரப்பா
பெண் : அடங்காதே அடங்காதே அடக்க அடக்க அடங்காதே
வளையாதே பணியாதே எங்கும் எதுக்கும் அசையாதே
இரவு வந்தா ஏது தூக்கம் இளமை வந்து ஆள தூக்கும்
கழுத்தடியில் ஈரம் பூக்கும்
நாக்கடியில் கொஞ்சம் வேர்க்கும்
ஆண் : நம்ம நம்ம காட்டுல
மழை மழை பெய்யுது
நம்ம நம்ம பாட்டுல சுதி ஏறுது
ஆண் : நம்ம கோட்டையில் கொடி கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது
பெண் : கடல் உப்பால உருவாச்சு
உடல் தப்பாக உருவாச்சு
அட பழசையும் மறந்தாச்சு
புது கதவுகள் திறந்தாச்சு
ஆண் : நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது சுதி ஏறுது
குழு : ஹ ஹ ஹ…….ஹஹோய்….
ஹ ஹ ஹ…….ஹஹோய்….