menu-iconlogo
huatong
huatong
avatar

Poo maalai aagamal***Vkskaruna

Pugal/Harikaranhuatong
🎸🦋⃟≛𝙺𝚂𝙸𝚆𝙰𝚂𝙺𝙰𝚁🦋⃟≛🦋⃟💙huatong
লিরিক্স
রেকর্ডিং
Login

Hariharan

Poo Malai Aakaamal - SHQ - Raasi ,,Published by

Vks,,karuna, from,batticaloa ,,sri lanka

Recordings

ஓ...ஒஹஹோ ஒஹஹோ ஓஹோஹோ

ஓ...ஒஹஹோ ஒஹஹோ ஓஹோஹோ

அஹஅஹஹா

அஹஅஹஹா

அஹஅஹஹா ஹா.....

பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே

காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே

யார் தந்த சாபமோ,,நீ சொல்லு உயிரே

பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே

காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே

யார் தந்த சாபமோ,,நீ சொல்லு உயிரே

திசையேதும் தெரியாமல்

விழும் மேகம் போல் ஆனேன்

உன் வளையல் துண்டுகளாய்

நான் உடைந்து தூள் ஆனேன்

யார் தந்த சாபமோ

நீ சொல்லு உயிரே ...

திரைப்படம் : ராசி

இசை : சிற்பி

வருடம் : 1997

வரிகள் : பழனி பாரதி

பாடகர் : ஹரிஹரன்

இனிய இப்பாடலை விலை கொடுத்து

தயாரித்து வழங்குவது VKSKARUNA,, PUGAL

பாடலை பாடி சேமித்த பின் ? வழங்குவது,

பாடல் பல நண்பர்களை சென்றடைய உதவும்.

நன்றி...

SARANAM,, 01

நீ தந்த நேசம் கண்ணுக்குள் நீந்தியது

தாய் தந்த பாசம் இமையாக மாறியது

கண்ணுக்கிங்கே இமைகள்

ஆனது என்ன சுமைகள்,,பாசம் எல்லாம் இங்கே

வெட்ட வெளி சிறைகள்,,சோகங்களை சொல்ல

மொழி ஒன்றும் இல்லை,,,,,ஓஓஓஒ

உன் காதல் முத்தத்தில்

நான் கன்னம் நனைந்தேன்

தாய் பாலின் ஈரத்தில்

என் உள்ளம் கரைந்தேன்

யார் பக்கம் நியாயமோ,,நீ சொல்லு உயிரே

பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே

காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே

யார் தந்த சாபமோ,,நீ சொல்லு உயிரே

இனிய இப்பாடலை விலை கொடுத்து

தயாரித்து வழங்குவதுVKS,,KARUNA

பாடலை பாடி சேமித்த பின் ? வழங்குவது,

பாடல் பல நண்பர்களை சென்றடைய உதவும்.

நன்றி...

ஓ...ஒஹஹோ ஒஹஹோ ஓஹோஹோ

ஓ...ஒஹஹோ ஒஹஹோ ஓஹோஹோ

அஹஅஹஹா,,அஹஅஹஹா

அஹஅஹஹா ஹா.....

SARANAM,,02

கண்ணீரின் ஈரம் கன்னத்தில் காயாதா

முந்தானை ஓரம் கைக்குட்டை ஆகாதா

உள்ளம் என்ற ஒன்று

உன்னை சேரும் வேளை

தாயின் கைகள் தடுத்தால்

என்ன செய்வேன் ஏழை

உண்மை சொல்லப் போனால்

நானே எனக்கில்லை,,ஓஓஓஒ

அடி பாசக் கூண்டுக்குள்

நான் மாட்டிக் கொண்டேனா

என் வாழ்க்கைக் கோப்பைக்குள்

விசம் ஊற்றிக் கொண்டேனா

யார் தந்த சாபமோ

நீ சொல்லு உயிரே

பூமாலை ஆகாமல் பூக்கள் ரெண்டு வேகுதே

காதலின் தாகத்தில் கண்கள் ஈரம் ஆகுதே

யார் தந்த சாபமோ,,நீ சொல்லு உயிரே

VKSKARUNA, FROM,BATTICALOA,?

Uploaded 11th

Pugal/Harikaran থেকে আরও

সব দেখুনlogo