menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং

ஒ.. ஒ.. எத்தனை அழகு

இருபது வயதினிலே..

லவ் லவ் எத்தனை கனவு

எங்கள் கண்களிலே

ரிம்ஜிம் எத்தனை மலர்கள்

பருவத்தின் தோட்டத்திலே

டிங் டாங் எத்தனை மணிகள்

இதயத்தின் கோவிலிலே

கண்ணாடி மேனி முன்னாடி போக

தள்ளாடி உள்ளம் அ..பின்னாடி போக

கண்ணாடி மேனி முன்னாடி போக

தள்ளாடி உள்ளம் பின்னாடி போக

பூவிழி என்ன புன்னகை என்ன

ஓவியம் பேசாதோ

கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்

நெஞ்சைக் கொஞ்சம் தா

கெஞ்சிக் கெஞ்சிக் கொஞ்சும் நேரம்

நெஞ்சைக் கொஞ்சம் தா

ஒ.. ஒ.. எத்தனை அழகு

இருபது வயதினிலே..

லவ் லவ் எத்தனை கனவு

எங்கள் கண்களிலே

ரிம்ஜிம் எத்தனை மலர்கள்

பருவத்தின் தோட்டத்திலே

டிங் டாங் எத்தனை மணிகள்

இதயத்தின் கோவிலிலே..

செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன

செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல

செவ்வாழை கால்கள் பின்னாமல் பின்ன

செவ்வல்லிக் கண்கள் சொல்லாமல் சொல்ல

காளையர் கேட்கும் கேள்விகளுக்கு

ஜாடையில் கூறாதோ

முன்னும் பின்னும் மின்னும் கன்னம்

வண்ணம் கொள்ளாதோ

முன்னும் பின்னும் மின்னும் கன்னம்

வண்ணம் கொள்ளாதோ

ஒ.. ஒ.. எத்தனை அழகு

இருபது வயதினிலே..

லவ் லவ் எத்தனை கனவு

எங்கள் கண்களிலே

ரிம்ஜிம் எத்தனை மலர்கள்

பருவத்தின் தோட்டத்திலே

டிங் டாங் எத்தனை மணிகள்

இதயத்தின் கோவிலிலே

ஒ.. ஒ.. எத்தனை அழகு

இருபது வயதினிலே..

லவ் லவ் எத்தனை கனவு

எங்கள் கண்களிலே...

Ravichandran/Kanchan/Naresh থেকে আরও

সব দেখুনlogo