menu-iconlogo
huatong
huatong
avatar

Kanmaniye Kadhal Enbathu

S. Janaki/S. P. Balasubrahmanyamhuatong
লিরিক্স
রেকর্ডিং
கண்மணியே

கா தல் என்பது

கற்பனையோ

காவியமோ

கண் வரைந்த

ஓவியமோ

எத்தனை

எத்தனை

இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா

பல்சுவையும்

சொல்லுதம்மா

கண்மணியே

கா தல் என்பது

கற்பனையோ

காவியமோ

கண் வரைந்த

ஓவியமோ

எத்தனை

எத்தனை

இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா

பல்சுவையும்

சொல்லுதம்மா

லா லா லா லா லா

லா லா லா லா லா.

லா லா லா லா

லா லா லா லா லலலா

மே ளம் முழங்கிட

தோ ரணம் ஆடிட

கா லமும் வந்ததம்மா

நே ரமும் வந்ததம்மா

பா ர்வையின் ஜா டையில்

தோ ன்றிடும் ஆ சையில்

பா டிடும் எண்ணங்களே

இந்தப் பா வையின் உள்ளத்திலே

பூவிதழ் தேன் குலுங்க

சிந்தும் புன்னகை நா ன் மயங்க

ஆ யிரம் கா லமும்

நா ன் உந்தன் மா ர்பினில்

சாய்ந்திருப்பே ன்

வாழ்ந்திருப்பே ன்

கண்மணியே

கா தல் என்பது

கற்பனையோ

காவியமோ

கண் வரைந்த

ஓவியமோ

எத்தனை

எத்தனை

இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா

பல்சுவையும்

சொல்லுதம்மா

பதிவேற்றம்

தமிழ்கீதம்

நன்றி

லா லா...........

லா லா லா லா லா லா லா.....

லா லா லா லா லா லா..

லா லா லா லா லா லா..

லா லா லா லா லா லா லா..

பா லும் கசந்தது

பஞ்சணை நொந்தது

கா ரணம் நீ யறிவா ய்

தே வையை நா னறிவே ன்

நா ளொரு வே கமும்

மோ கமும் தா பமும்

வா லிபம் தந்த சுகம்

இளம் வயதினில் வந்த சுகம்

தோ ள்களில் நீ யணைக்க

வண்ணத் தா மரை நா ன் சிரிக்க

ஆ யிரம் கா லமும்

நா ன் உந்தன் மா ர்பினில்

தோ ரணமாய் ஆ டிடுவேன்

கண்மணியே

கா தல் என்பது

கற்பனையோ

காவியமோ

கண் வரைந்த

ஓவியமோ

எத்தனை

எத்தனை

இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா

பல்சுவையும்

சொல்லுதம்மா

கண்மணியே

கா தல் என்பது

கற்பனையோ

காவியமோ

கண் வரைந்த

ஓவியமோ

எத்தனை

எத்தனை

இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா

பல்சுவையும்

சொல்லுதம்மா

S. Janaki/S. P. Balasubrahmanyam থেকে আরও

সব দেখুনlogo