அடி மானா மதுரையில
மல்லிகை பூ வித்தபுள்ள
வீனா வளர்ந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம்புள்ள
வேணாம் எங்கிட்ட குறும்பு விட்டு விலகி
தானா அங்கிட்டு ஒதுங்கு...
அடி மானா மதுரையில மல்லிகை பூ வித்தபுள்ள
வீனா வளர்ந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம்புள்ள
வேணாம் எங்கிட்ட குறும்பு விட்டு விலகி
தானா அங்கிட்டு ஒதுங்கு...
இரத்தின மணியே சுத்துற கிளியே
குப்பையில் மொளச்ச வெத்தல கொடியே
அச்சாரம் வெக்காம முத்தாரம்
இங்கெதுக்கு மானா....
அடடடடடா வா வா வயசுப்புள்ள
வட்டமிடும் சின்னப்புள்ள
பூவா மணக்கும் புள்ள
போட்டு வச்ச பொட்டப்புள்ள
தானா கிறங்கி நிக்குது உங்க நெனப்பு
தேனா வந்து இனிக்குது...
பெ: தாளாது தள்ளி நடந்திடல்
கூடாது... சிக்கிடு சிக்கு
ஹே ஹே...
சினுக்கு சிக்கு....
கூடாது குத்தம் குறை சொல்லல்
ஆகாது...சிங்கிடி சிங்கி...
ஹா ஹாஃ
சினுக்கு சிங்கி...
தானா கனியாது... இது போல கனி எது...
எனக்கு அது வேணாம் முடியாது...
தள்ளி போம்மா படியாது....
வெத்தல மடிச்சு மெத்தையில் கொடுத்து
உன்னோட ஒன்னாக உன் வீட்ட தேடி வர வா வா
அடி மானா மதுரையில
மல்லிகை பூ வித்தபுள்ள
வீனா வளர்ந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம்புள்ள
தானா கிறங்கி நிக்குது உங்க நெனப்பு
தேனா வந்து இனிக்குது...
கூடாது வெட்கம் மறந்திடல்
ஆகாது.. சிங்கிடி சிங்கி...
ஹா ஹாஃ
சினுக்கு சிங்கி...
தாங்காது தங்கு தடை சொல்லல்
ஆகாது... சிக்கிடு சிக்கு
ஹா ஹா ...
சினுக்கு சிக்கு....
வேணாம் விளையாட்டு....
அடி நீயா வழி மாத்து...
முழிச்சிருந்து மூணாம்
பிறை பாத்து கொஞ்சம்
வாயா இடம் பாத்து...
உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு
உன்னோட சங்காப்தம் தப்பாகும்
எப்பொழுதும் மானா
அட வா வா வயசுப்புள்ள
வட்டமிடும் சின்னப்புள்ள
பூவா மணக்கும் புள்ள
போட்டு வச்ச பொட்டப்புள்ள
தானா கிறங்கி நிக்குது உங்க நெனப்பு
தேனா வந்து இனிக்குது...
இரத்தின கிளியே சுத்துது வெளியே...
முத்திரை போட வந்தது தனியே...
இப்போதும் அப்போதும்
எப்போதும் அள்ளி எடு... வா வா
ஜினுக்கு ஜினுக்கு ஜின மானா
மதுரையில மல்லிகை பூ வித்தபுள்ள
வீனா வளர்ந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம்புள்ள
வேணாம் எங்கிட்ட குறும்பு விட்டு விலகி
தானா அங்கிட்டு ஒதுங்கு...