menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
நல்வரவு

தன்னா நானனா..

தன்னா நான்னனா..

தன்னா நானன நா… ஹோய்..

பாடும்போது பூங்காற்று

பாயும்போது நீரூற்று

என்னைப்போல பெண்ணில்லை

பெண்ணை வென்ற ஆணில்லை

முட்டைபோடும் பெட்டைக்கோழியே

சேவல் கூட போராட்டமா

கொண்டைச்சேவல் கொத்தும் வேளையில்

பெட்டை கோழி தாங்காதம்மா

தப்பான தாளங்கள் போடாதே..

thagu dhugudhugu dhu, thagathaga dhiga

thagaththaaga thagaththaaga thaga thaga

தப்பான தாளங்கள் போடாதே

உப்புக்கல் வைரக்கல் ஆகாதே

நானொரு நாட்டிய தேவதை பாரு

பூமாலை ஒரு பாவை ஆனது

பொன்மாலை ஒரு பாட்டுப் பாடுமா

இதைப் பார்க்கப் பார்க்கப் புதுமை

இதைக் கேட்கக் கேட்கக் கொடுமை

அட யார்தான் சொல்வது

பூமாலை.. ஒரு பாவை ஆனது..

S. P. Balasubrahmanyam/S Janaki থেকে আরও

সব দেখুনlogo