சரவெடி ஆயிரம் பத்தனுமா, சுருட்டொரு lorry'ah கொட்டட்டுமா?
கெடாக்கறி நெத்திலி வஞ்சரமா, படையல நெரப்பி தள்ளட்டுமா?
சரவெடி ஆயிரம் பத்தனுமா, சுருட்டொரு lorry'ah கொட்டட்டுமா?
உறுமிய உரிச்சு தட்டட்டுமா, ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா?
இது God'u mode'u ஓசையே நிக்காதே
கர பத்தும் ஜனம் மொத்தோம் பேர கத்தும் கொல சத்தம்
ராகு கேது wrong ஏதும் காட்டாத
அல்லு-சில்லு, தள்ளு-தள்ளு, ஒண்ணு வெச்சா ஒத்தி நில்லு
அடிசத்தம் வரும் முன்னால சிங்கம் வரும் பின்னால
பல்ல தட்டி சொல்லிதரவா?
இனி பேச்சே இல்ல கில்லால செய்கைதான்டி கண்ணால
உப்பு கண்டம் போட்டுவிடவா?
இது God'u mode'u ஓசையே நிக்காதே
கர பத்தும் ஜனம் மொத்தோம் பேர கத்தும் கொல சத்தம்
ராகு கேது wrong ஏதும் காட்டாத
அல்லு-சில்லு, தள்ளு-தள்ளு, ஒண்ணு வெச்சா ஒத்தி நில்லு
சுட-சுட சுத்தி போடுமா கண்ணு படுமா
தொட-தொட வெட்டி போடுமா பலவிதமா
தர-தர தட்டி போடுமா பரவசமா
எதுக்குறவன அரச்சு பூசிக்க சந்தனமா
ஏ எங்க கருப்ப சாமி, நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்ப சாமி, உள்ளம் குளிர வா நீ
எங்க கருப்ப சாமி, நீ வந்தா சிரிக்கும் பூமி
எங்க கருப்ப சாமி, ஐயம் கொளுத்த வா நீ
ஏ எங்க கருப்ப சாமி, எங்க கருப்ப சாமி
என் உள்ளம் குளிர வா நீ, ஐயம் கொளுத்த வா நீ
எங்க கருப்ப சாமி, எங்க கருப்ப சாமி
ஏ எங்க கருப்ப சாமி, எங்க கருப்ப சாமி
மோத வந்தனா முடிஞ்சடி, எலும்பு மொத்தமும் பல்பொடி
சிக்க வேணாம், சிக்க வேணாம் நெருங்குறனா நொறுங்கும் கண்ணா
வரம்புமீறி ஆடுனா நரம்பு இடிச்சு தடவுனா
வெத்தல உன்ன மடிச்சு தின்ன அடுத்த கெழம காரியம் வெக்குறேன்
ரணகளம், ஆடுகளம் (ஹே)
வா ரணகளம் உன் ஆடுகளம், ஒண்ணா ரெண்டா சேட்ட பண்ண
ரணகளம் (பாப்பா), ஆடுகளம்
வா ரணகளம் உன் ஆடுகளம் கொண்ட-கொண்ட ரத தடபட
இது God'u mode'u ஓசையே நிக்காதே
கர பத்தும் ஜனம் மொத்தோம் பேர கத்தும் கொல சத்தம்
ராகு கேது wrong ஏதும் காட்டாத
அல்லு-சில்லு, தள்ளு-தள்ளு, ஒண்ணு வெச்சா, ஒத்தி நில்லு
சரவெடி ஆயிரம் பத்தனுமா, சுருட்டொரு lorry'ah கொட்டட்டுமா?
கெடாக்கறி நெத்திலி வஞ்சரமா, படையல நெரப்பி தள்ளட்டுமா?
சரவெடி ஆயிரம் பத்தனுமா, சுருட்டொரு lorry'ah கொட்டட்டுமா?
உறுமிய உரிச்சு தட்டட்டுமா, ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா?
கண்ணங்களா, செல்லங்களா வா-வா-வா-வா-வா
இது God'u mode'u ஓசையே நிக்காதே
கர பத்தும் ஜனம் மொத்தோம் பேர கத்தும் கொல சத்தம்
ராகு கேது wrong ஏதும் காட்டாத
அல்லு-சில்லு, தள்ளு-தள்ளு, ஒண்ணு வெச்சா ஒத்தி நில்லு
God'u mode'u ஓசையே நிக்காதே
கர பத்தும் ஜனம் மொத்தோம் பேர கத்தும் கொல சத்தம்
ராகு கேது wrong ஏதும் காட்டாத
அல்லு-சில்லு, தள்ளு-தள்ளு, ஒண்ணு வெச்சா ஒத்தி நில்லு