menu-iconlogo
logo

Urudhi

logo
লিরিক্স
நீயின்றி வேறேது உறுதி

நீயின்றி வேறேது உறுதி

சீயோன் சோமீனோ

லாசீயோன் சோமீனோ

யாதுமாகி என் யாவுமாகி

யாவுமார என் யாகமாகி

இகமாகி என் ஏகமானதுவே

சீயோன் சோமீனோ

யாதுமாகி என் யாவுமாகி

யாவுமார என் யாகமாகி

இகமாகி என் ஏகமானதுவே

சீயோன் சோமீனோ

யாயாகி சேயாகி தியாகி நீராகி

ஊடாகி விந்தையானுதுவே

உண்மையானதுவே

நீயின்றி வேறேது உறுதி

நீயின்றி வேறேது உறுதி

நீயின்றி வேறேது உறுதி

நீயின்றி வேறேது உறுதி

ஆணை உன்மேல் ஆணை உன்மேல்

ஆணை உன்மேல் ஆணை

ஆணை உன்மேல் ஆணை உன்மேல்

ஆணை உன்மேல் ஆணை

ஆணை உன்மேல் ஆணை உன்மேல்

ஆணை உன்மேல் ஆணை

ஆணை உன்மேல் ஆணை உன்மேல்

ஆணை உன்மேல் ஆணை

ஒரு கணமும் உனை பிரிந்து

இனி இருக்க மாட்டேன்

உன்னை என்னை வேறு என்று

இனி பிரிக்க மாட்டேன்

உன்மேல் ஆணை உன்மேல் ஆணை

உன்மேல் ஆணை உன்மேல் ஆணை

ஆணை ஆ