menu-iconlogo
logo

Athi pazham sivappa

logo
লিরিক্স
?ansar?reema?

பெண்:குழு:

ஹ..ஹ..ஹ...

ஹ..ஹ..ஹ...

ஹ..ஹ..ஹ...

ஹ..ஹ..ஹ...

சுகுசுகுச்சும் சுகுசுகுச்சும்...

சுகுசுகுச்சு சுகுசுகுச்சு...

சுகுசுகுச்சும் சுகுசுகுச்சும்...

சுகுசுகுச்சு சுகுசுகுச்சு...

ஆண்:அத்திப்பழம் செவப்பா...

இந்த அத்தமக செவப்பா...

ஒரு வெள்ளக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும்

உன்னக்கண்டு தெகப்பா...

அத்திப்பழம் செகப்பபா...

இந்த அத்தமக செகப்பபா...

ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும்

உன்னக்கண்டு தெகப்பா...

தீபம் கொண்ட வெண்ணிலவே...

பெண் குழு:வெண்ணிலவே...வெண்ணிலவே...

ஆண்:மண்ணில் வந்த பெண்ணிலவே...

பெண் குழு:பெண்ணிலவே...பெண்ணிலவே...

ஆண்:எப்போதும் வாடாது...

இப்போது நான் தந்த பூ..வே...

அத்திப்பழம் செவப்பா...

இந்த அத்தமக செகப்பபா...

ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு

இந்தியா வந்தாலும்

உன்னக்கண்டு தெகப்பா...

Ezhuswarangal(7S family)

பெண்:குத்துவிளக் கொண்ணு ஏத்தி வச்சேன்...

குத்தவச்சு பொண்ணு காத்திருந்தேன்...

குத்து விளக்கொண்ணு ஏத்தி வச்சேன்...

குத்தவச்சு பொண்ணு காத்திருந்தேன்...

குத்துவிளக்குக்கு எண்ணை தந்தாய்...

இந்த குமரி பொண்ணுக்கு தன்னை தந்தாய்...

ஆண்:உத்தரவு போட்டு விடு...

உத்தரவு போட்டு விடு...

யோசிக்க நேரமில்ல...

ஒத்திகய பார்த்துபட்டா...

மெத்தையில் கூச்சமில்ல...

பெண்:ஆத்திரம் என்ன

அவசரம் என்ன...

ஓலையில் இருக்கு விருந்து...

ஆண்:ம்..ம்..( சிரிப்பு )

பெண்:ஓலையில் இருக்கு விருந்து...

ஆண்:அத்திப்பழம் செவப்பா...

இந்த அத்தமக செவப்பா...

ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும்

உன்னக்கண்டு தெகப்பா...

அத்திப்பழம் செவப்பா...

இந்த அத்தமக செவப்பா...

ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும்

உன்ன கண்டு தெகப்பா...

Ezhuswarangal(7S family)

ஆண்:கோதை உடம்பென்ன சந்தனமா...

சொல்லும் மொழியென்ன மந்திரமா...

கோதை உடம்பென்ன சந்தனமா...

சொல்லும் மொழியென்ன மந்திரமா...

நெஞ்சு துடிக்கிது ரெக்கை அடிக்கிது...

இந்த மனசென்ன எந்திரமா...

பெண்:பூத்திருந்தேன் பூத்திருந்தேன்...

பூத்திருந்தேன் பூத்திருந்தேன்...

பூஜை நடக்கட்டுமே...

காத்திருந்தேன் காத்திருந்தேன்...

கன்னி கழியட்டுமே...

ஆண்:சாமந்திபூவே சமஞ்சபூவே...

ஜாமத்தில் இருக்கு சங்கதி...

பெண்:ம்..ம்.( சிரிப்பு )

ஆண்:ம்...ஜாமத்தில் இருக்கு சங்கதி...

பெண்:அத்திப்பழம் செகப்பபா...

இந்த அத்தமக செவப்பா...

ஆண்:ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும்

உன்னக்கண்டு தெகப்பா...

பெண்:அத்திப்பழம் செகப்பபா...

இந்த அத்தமக செவப்பா...

ஆண்:ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும்

உன்னக்கண்டு தெகப்பா...

தீபம் கொண்ட வெண்ணிலவே...

பெண் குழு:வெண்ணிலவே..வெண்ணிலவே...

ஆண்:மண்ணில் வந்த பெண்ணிலவே...

பெண் குழு:பெண்ணிலவே..பெண்ணிலவே...

ஆண்:எப்போதும் வாடாது...

இப்போது நான் தந்த பூ..வே...

அத்திப்பழம் செகப்பபா...

இந்த அத்தமக செவப்பா...

ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு...

இந்தியா வந்தாலும்

உன்னக்கண்டு தெகப்பா...

Sp Balasubramanyam-এর Athi pazham sivappa - লিরিক্স এবং কভার