menu-iconlogo
logo

Anbea Peranbe NGK Short

logo
লিরিক্স
Song: Anbae Peranbae

Movie: NGK (2019)

Singer(s): Sid Sriram, Shreya Ghoshal

Music : Yuvan Shankar Raja

Lyricist(s): Uma Devi

ஏனோ!

இரவோடு ஒளியாய் கூடும்

உறவொன்று கேட்கிறேன்

வரைமீறும் இவளின் ஆசை

நிறைவேற பார்க்கிறேன்

நதி சேரும் கடலின் மீது

மழை நீராய் சேருவேன்

அமுதே பேரமுதே

பெண்மனதின் கனவின்

ஏக்கம் தீர்க்குமா? ஈர்க்குமா?

மதியே நன் மதியே

இவன் அழகின் பிம்பம்

கண்கள் பார்க்குமா? தோற்குமா?

மழைவானம் தூறும் போது

மணல் என்ன கூசுமோ

மலரோடு மலர்கள் கூட

ஊர் என்ன தூற்றுமோ

திரையே திரைக்கடலே

உன் அதிரும் அன்பு

மதிலை தாண்டுதே! தூண்டுதே!

Srinivasan-এর Anbea Peranbe NGK Short - লিরিক্স এবং কভার