menu-iconlogo
huatong
huatong
avatar

Chalakku Chalakku

Sujathahuatong
লিরিক্স
রেকর্ডিং
ஆ:சலக்கு சலக்கு சேலை...

அதை கட்டிக்கிட்டாளே ...

ஒரு கலக்கு கலக்கும் ஆள...

வந்து ஒட்டிக்கிட்டாளே ...

சந்தன பெட்டி சக்கர கட்டி...

வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி...

பெ:அட சலக்கு சலக்கு சேலை...

அதை கட்டிக்கிட்டாளே ...

ஒரு கலக்கு கலக்கும் ஆள...

வந்து ஒட்டிக்கிட்டாளே ...

சந்தன பெட்டி சக்கர கட்டி...

வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி...

ஆ:அட சலக்கு சலக்கு சேலை...

அதை கட்டிக்கிட்டாளே ...

பெ:ஒரு கலக்கு கலக்கும் ஆள...

வந்து ஒட்டிக்கிட்டாளே ...

ஆ:வாழ்ந்தாலும் உன் கூட...

நான் வாழவேணும்...

இல்லாம வாழ்ந்தென்ன லாபம்...

பெ:உன் கையில் பூ மாலை...

நான் வாங்க வேணும்...

வாங்காம தீராது தாகம்...

ஆ:குத்தலாம் தேவை இல்ல...

நீ சிரிச்சா சாரல் வரும்...

பெ:தென் காசி தேவை இல்ல...

நீ இருந்தா தூறல் வரும்...

ஆ:வண்ண வண்ண...

செம்பருத்தி என்ன சேரும்...

பெ:நீயும் தொட...

சொல்லாமலே தேனும் ஊறும்...

ஆ:வளை ஓசை அலை ஓசை...

அதில் நித்தம் நித்தம் பாட்டு சத்தம்...

பெ:சலக்கு சலக்கு சேலை...

அதை கட்டிக்கிட்டாளே ...

ஒரு கலக்கு கலக்கும் ஆள...

வந்து ஒட்டிக்கிட்டாளே ...

ஆ:ஓய் சந்தன பெட்டி சக்கர கட்டி...

வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி...

பெ:அட சலக்கு சலக்கு சேலை...

அதை கட்டிக்கிட்டாளே ...

ஆ:ஒரு கலக்கு கலக்கும் ஆள...

வந்து ஒட்டிக்கிட்டாளே ...

பெ:பூமாலை போடாம...

பாய் போடா வேணாம்...

என்னால ஆகாது ஆமா...

ஆ:இல்லேனு சொல்லாம...

நீயாக வாம்மா...

மாட்டேனு சொல்லாம தாம்மா...

பெ:பொல்லாத எண்ணமெல்லாம்...

நெஞ்சுக்குள்ளே பொத்தி வையி...

ஆ:இப்போது வெட்கம் என்ன...

கொஞ்ச நேரம் ஒத்தி வையி...

பெ:கொஞ்சம் பொறு...

காதில் விழும் கெட்டி மேளம்...

ஆ:மேளம் வந்தால்...

கேட்டுக்கலாம் கட்டில் தாளம்...

பெ:ஒரு நாளு திருநாளு...

அப்போ நித்தம் நித்தம்

பாட்டு சத்தம்...

ஆ:சலக்கு சலக்கு சேலை...

அதை கட்டிக்கிட்டாளே ...

ஒரு கலக்கு கலக்கும் ஆள...

வந்து ஒட்டிக்கிட்டாளே ...

பெ:சந்தன பெட்டி சக்கர கட்டி...

வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி...

ஆ:அட சலக்கு சலக்கு சேலை...

அதை கட்டிக்கிட்டாளே ...

பெ:ஒரு கலக்கு கலக்கும் ஆள...

வந்து ஒட்டிக்கிட்டாளே ...

Sujatha থেকে আরও

সব দেখুনlogo