menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
வணக்கம்

படம் : பூவும் பொட்டும்

இசை : R. கோவர்தனம்

பாடகர் ‍‍: T.M. சௌந்தராஜன்

பாடகி ‍️: P. சுசீலா

உயர்தர பதிவேற்றம்

நா தஸ்வர ஓசையிலே

தே வன் வந்து பாடுகி ன்றா ன்

சேர்ந்துவரும் மே ளத்திலே

தே வி நடமாடுகின்றா ள்

நா தஸ்வர ஓசையிலே

தே வன் வந்து பாடுகி ன்றா ன்

சேர்ந்துவரும் மே ளத்திலே

தே வி நடமாடுகின்றா ள்

நா தஸ்வர ஓசையிலே

ஆஹாஹ ஹா

ஆஹாஹ ஹா

ஆஹாஹஹா ஹா ஆஹாஹஹா

கோலமிட்ட மணவறையில்

குங்குமத்தின் சங்கமத்தில்

கோலமிட்ட மணவறையில்

குங்குமத்தின் சங் கமத்தில்

மாலையிட்ட பூங்கழுத்தில்

தாலி கட்டும் வேளையிலும்

ஊ ரா ர்கள் வாழ்த்துரைக்க

ஊர்வலத்தில் வரும்பொழுதும்

தே வன் வந்து பாடுகி ன்றா ன்

தே வி நடமாடுகின்றா ள்

நா தஸ்வர ஓசையிலே

தே வன் வந்து பாடுகி ன்றா ன்

சேந்து வரும் மே ளத்திலே

தேவி நடமாடுகின்றா ள்

நா தஸ்வர ஓசையிலே

மை வடித்த கண் இரண்டும்

மண் பா ர்க்கும் பாவனையில்

மை வடித்த கண் இரண்டும்

மண் பா ர்க்கும் பாவனையில்

கை பிடித்த நா யகனின்

கட்டழகு கண்டு வர

மெய் சிலிர்த்து முகம் சிவக்கும்

மெல்லிடையாள் கூந்தலிலே

மெய் சிலிர்த்து முகம் சிவக்கும்

மெல்லிடையாள் கூந்தலிலே

தே வி நடம் ஆடுகின்றா ள்

தேவன் வந்து பாடுகின்றா ன்

நா தஸ்வர ஓசையிலே

பதிவேற்றம்

தமிழ்கீதம்

கற்பில் ஒரு கண்ணகியா ய்

காதலுக்கு ஜானகியா ய்

கற்பில் ஒரு கண்ணகியா ய்

காதலுக்கு ஜானகியா ய்

சிற்ப மகள் வாழ்க என்று

தேவன் வந்து பாடுகின்றா ன்

பத்தினியைக் கா வல் கொண்டு

பார்புகழ வா ழ்க என்று

பத்தினியைக் கா வல் கொண்டு

பார்புகழ வா ழ்க என்று

சத்தியத்தின் மேடையி லே

தே விநடம் ஆடுகின்றா ள்

நா தஸ்வர ஓசையிலே

தே வன் வந்து பாடுகி ன்றா ன்

சேர்ந்துவரும் மே ளத்திலே

தே வி நடமாடுகின்றா ள்

நா தஸ்வர ஓசையிலே

T. M. Soundararajan থেকে আরও

সব দেখুনlogo