menu-iconlogo
huatong
huatong
t-m-soundararajan-unnai-dhinam-thedum-cover-image

Unnai Dhinam Thedum

T. M. Soundararajanhuatong
লিরিক্স
রেকর্ডিং
மாலை கருக்களிலே

மை இருட்டு வேளையிலே

சோலை மலர்களுக்கு

சோர்வு என்ன கால்களுக்கு

சோர்வு என்ன கால்களுக்கு

உன்னை

தினம் தேடும் தலைவன்

இன்று

கவி பாடும் கலைஞன்

உன்னை

தினம் தேடும் தலைவன்

கவி பாடும் கலைஞன்

காவல் வரும்போது

கையில்

விலங்கேது

கால்கள் நடமாடட்டும்….

லலலலலலலலாலா….

பெ : பூந்தோட்டம்

தங்காதம்மா

பூ பறிக்க

நாளாகுமா

பூ வாடுது

தோள் தேடுது

கண்ணே கலக்கமா

கண்ணில் மயக்கமா

ஆ: உன்னை

தினம் தேடும் தலைவன்

இன்று

கவி பாடும் கலைஞன்

உன்னை

தினம் தேடும் தலைவன்

கவி பாடும் கலைஞன்

காவல் வரும்போது

கையில் விலங்கேது

கால்கள் நடமாடட்டும்…… லலலலலலலலாலா….

சந்தோசத்திற்கும்

கொண்டாடதிற்குமான தருணம் இது!

நிறைந்த வளம்,

மிகுந்த சந்தோசம்,

வெற்றி,

குழு:- பெ லலலலலலா ஆ:ஹா……..ஹா …… லலலலலலா ஹா……..ஹா …… லலலலலலா ஹா……..ஹா ……

பெ:துணிவிருந்தால்

பாட முடியும்

துணை இருந்தால்

ஆட முடியும்

ஆடும் மயிலானது

அரங்கில் துணை தேடுது

தோகை விரித்தாடம்மா

தோளில் சாய்ந்தாடம்மா

தோல்வி எனக்கேதம்மா கேள்வி இனி ஏதம்மா

பூந்தோட்டம் தங்காதம்மா

பூ பறிக்க நாளாகுமா

பூ வாடுது தோள் தேடுது

ஆண் குழு : கண்ணே கலக்கமா

கண்ணில் மயக்க

குழு :- ஹா ஹா.. ஹா ஹா ஹா…, ஹா ஹா.. ஹா ஹா ஹா…, ஹா ஹா.. ஹா ஹா ஹா…, ஹா ஹா.. ஹா ஹா ஹா…,

அன்றொரு நாள் பிறந்த நிலவு

முழுமதியாய் வளர்ந்த அழகு

இன்று பெண்ணானது எதிரில் நின்றாடுது

பெண்: மேகம் பகையானது நிலவு சிறையானது

மன்னன் துணை வந்ததும் சிறையும் சுகமானது

பூந்தோட்டம் தங்காதம்மா

பூ பறிக்க நாளாகுமா

பூ வாடுது தோள் தேடுது

கண்ணே கலக்கமா

கண்ணில் மயக்கமா

உன்னை தினம் தேடும் தலைவன்

இன்று கவி பாடும் கலைஞன்

உன்னை தினம் தேடும் தலைவன்

கவி பாடும் கலைஞன்

காவல் வரும்போது கையில்

விலங்கேது கால்கள் நடமாடட்டும்

லலலலலலலலாலா

பூந்தோட்டம்

தங்காதம்மா பூ பறிக்க நாளாகுமா

பூ வாடுது தோள் தேடுது

கண்ணே கலக்கமா

கண்ணில் மயக்கமா

ல ல ல ல ல லா லா லா ல ல ல லா

T. M. Soundararajan থেকে আরও

সব দেখুনlogo