menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு

யாரோ சொல்ல யாரோ என்று

யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம்

இங்கு நான் வந்த வரவு

யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு

யாரோ சொல்ல யாரோ என்று

யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம்

இங்கு நான் வந்த வரவு

மாலையும் மஞ்சளும் மாறியதே

ஒரு சோதனை

மஞ்சம் நெஞ்சம் வாடுவதே

பெரும் வேதனை

தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ

உன் கோயில் தீபம் மாறியதை

நீ அறிவாயோ

ஓ… ஓ… கோயில் தீபம் மாறியதை

நீ அறிவாயோ

இசை

யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு

யாரோ சொல்ல யாரோ என்று

யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம்

இங்கு நான் வந்த வரவு

ஆடிய நாடகம் முடிவதில்லை

ஒரு நாளிலே

அங்கும் இங்கும் சாந்தியில்லை

சிலர் வாழ்விலே

தெய்வமே யாருடன் மேடையில்

நீ நின்றாயோ

இன்று யாரை யாராய் நேரினிலே

நீ கண்டாயோ

ஓ… ஓ… ஓ ஹோஹொஹோஹோஹோஹோ…

ஓ... ஹோஹோஹோஹோ.

இசை

யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு

யாரோ சொல்ல யாரோ என்று

யாரோ வந்த உறவு

காலம் செய்த கோலம்

இங்கு நான் வந்த வரவு

நான் வந்த வரவு

️️ இசை ️️

T. M. Soundararajan থেকে আরও

সব দেখুনlogo