நிறங்களால் எழுதும் ஸ்வரம்
நிறைகிறதே அணையாய் மனம்
இதயங்கள் இணைக்கோடு
பயணங்கள் இசைவோடு
உடல் ஆவி விலகாது
உயிர் மாது
வசமான நெஞ்சப் பூவை வஞ்சிப்பாவை சூடி செல்வாயோ
வசனம் பேசி என்னை வீசிவிட்டு மரணம் தருவாயோ

ஓ பெண்ணே
என் விழி வட்டத்தில் வருவாய் தினம் தினம் ஒளியாய் நீ
ஹோ-ஓ-ஓ-சிரிப்பது நீர்த்தினில் உனை சுழலும் புவியோ நான்
இந்த கண்மூடி உலகத்தை கைமூடி வைப்பேன்
உனை கவராது வேறேது தவறென்ன செய்வேன்
வெளிச்சத்தில் நான் உண்டு குளிர்ச்சிக்கு நீ உண்டு
பளிச்சென்று வாழ்ந்தாலே சுகம் உண்டு