menu-iconlogo
huatong
huatong
avatar

Enna Nenatche

Anuradha Sriram/Srinivashuatong
rob.knightonhuatong
Liedtext
Aufnahmen
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது

என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்

நான் சொக்க தங்கம் கிட்டியதா

துள்ளி குதிச்சேன்

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்

நான் சொக்க தங்கம் கிட்டியதா

துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர

உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்

எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ

உன்ன அடைஞ்சேன்

நான் தர சிற்பம் உன்னோட வெப்பம்

நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச

தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட

சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்

உன் கன்னக்குழி முத்தம்

வச்சேன் என்ன நெனச்ச

என் நெஞ்சுக்குழி மீதும்

ஒண்ணு கேக்க நெனச்சேன்

ஏன் பேராச நூறாச கேக்கையில்

அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி

ஆறேழு கட்டிலுக்கும்

அஞ்சாறு தொட்டிலுக்கும்

சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்

உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்

உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்

மெத்தைக்கு மேல உன்னோட சேல

என்கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச

எப்போதும் போல உன்னோட வேலை

ஆரம்பமாசுதுன்னு நானும் நெனச்சேன்

உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச

நீ நகம் வெட்ட வேணுமுன்னு

சொல்ல நெனச்சேன்

நாம் உன்னோடு ஒண்ணாகும் நேரத்தில்

உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா

கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு

கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன்

என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட

கட்டி புடிச்சேன்

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்

நான் சொர்க்கத்தையே எட்டியதா

துள்ளி குதிச்சேன்

சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்

நான் சொர்க்கத்தையே எட்டியதா

துள்ளி குதிச்சேன்

குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர

உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்

எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ

உன்ன அடைஞ்சேன்...

Mehr von Anuradha Sriram/Srinivas

Alle sehenlogo