menu-iconlogo
logo

Sollathe Solla Sollathe

logo
avatar
Hariharan/K. S. Chithralogo
பிரகாஷ்ரெத்தினம்logo
In App singen
Liedtext
(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

ஆண்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே

தள்ளாதே தள்ளிச் செல்லாதே

உன்னை நான் பாட.... சொல் ஏது

உயிர் பேசா..தே.... பேசாதே..

சொல்லாதே சொல்லச் சொல்லாதே

தள்ளாதே தள்ளிச் செல்லாதே

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

பெண்: ஹம்மிங் (ஓ ஓ ஓ)

ஆண்: மௌனம் கொண்டு ஓடி வந்தேன் வார்த்தை வரம் கேட்டாய்

பெண்: காதல் மொழி வாங்கி வைத்தால் நீயும் சொல்ல மாட்டாய்

ஆண்: நிலவை வரைந்தேன் தெரிந்தாய் நீயே

பெண்: மனதை தொலைத்தேன் எடுத்தாய் நீயே

ஆண்: உன் பேரை நெஞ்சுக்குள் வாசித்தேன் ஸ்வாசித்தேன்

பெண்: காற்றுக்கும் எந்தன் மூச்சுக்கும் இங்கு ஏதோ ஏதோ ஊடல்

ஆண்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே

தள்ளாதே தள்ளிச் செல்லாதே

பெண்: ஹம்மிங் (ஓ ஓ ஓ)

(இசை)

உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்

பெண்: ஹம்மிங் (ஓ ஓ ஓ)

பெண்: காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்

ஆண்: காதல் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகு தூரம்

பெண்: நேற்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள் நூறு

ஆண்: கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பாலங்கள் போடு

பெண்: சொல்லாத சொல்லெல்லாம் அர்த்தங்கள் சொல்லுமே

ஆண்: என்னவோ இது என்னவோ இந்த காதல் ஈரத் தீயோ

பெண்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே

ஆண்: தள்ளாதே தள்ளிச் செல்லாதே

பெண்: உன்னை நான் பாட சொல் ஏது

ஆண்: உயிர் பேசா..தே.... பேசாதே..

ஆண்: சொல்லாதே சொல்லச் சொல்லாதே

தள்ளாதே தள்ளிச் செல்லாதே

Sollathe Solla Sollathe von Hariharan/K. S. Chithra - Songtext & Covers