menu-iconlogo
huatong
huatong
Liedtext
Aufnahmen
ஐயோ அய்யயோ

அவ என்ன பாத்தாடா ஐயோ

அய்யயோ பட்டுனு சிரிச்சாடா

ஐயோ அய்யயோ சட்டுனு

மொறச்சாடா ஐயோ அய்யயோ

அவ என்ன கட்டி புடிச்சாடா

அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா

என்ன தேடி நீ தேடி நீ வாடி நீ வா

அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா

என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா

டெய்ரி மில்க்க டைரில வெச்சு

தூரத்துல நின்னேன் நா

அத வாயுல போட்டு கவர மட்டும்

மூஞ்சில எரிஞ்சாடா

தேவ இல்ல என்று சொல்லி தள்ளி போனேன்னா

ஒரு தேவதையா தெருவில் வந்து

எதிரில் நின்னாடா

ஒரு பி.டி ஹௌர்ல சீடி அடிச்சு மாட்டிகிட்டோம்டா

அந்த பி.டி சார்க்கு போக்குனு கொடுத்திடு

பக்குனு சிரிச்சாடா

அடியே கியூட்டி நாட்டி ஸ்வீட்டி

எல்லாம் நீ தான்டி

வாடி நீ வாடி நீ வாடி நீ வா

என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா

அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா

என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா

சிபிஈ யூ நோ மீ ஐ

எம் எ ஸ்மால் டவுன் பாய்

வித் சம் பிக் ஓல்ட் ட்ரீம்ஸ்

ஐ எம் ஜான் சேனா யூ காண்ட்

சி மீ வி ஆர் ஜம்பிங் ஆன் தி

பெட் பிளையிங் வி இட்ஸ்

ஆதி ஜீவா ரெப்பின் கோவை

சிட்டி அண்ட் ஒன் டே அவர்

சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி

எனது கனவு எனது நினைவு

எனது மனதில் இருக்கும் உணர்வு

இசையில் கவிதை கலந்து கலந்து

தினமும் கவிஞனாக பழகு

பிறந்த உடனே எழுந்து நடந்து

மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து

சரித்திரங்கள் படைப்போமே

ஒரு நாள் இங்கு

வாடி நீ வாடி நீ வாடி நீ வா

என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா

அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா

என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா

இட்ஸ் ஆதி ஜீவா ரெப்பின் கோவை சிட்டி

அண்ட் ஒன் டே அவர் சாங்ஸ்

வுட் மேக் ஹிஸ்ட்ரி

Mehr von Hiphop Tamizha/Rajan Chelliah

Alle sehenlogo