menu-iconlogo
logo

Vizhiyil Vilunthu Idhayam

logo
Liedtext
பெ: ஸாகாமாபாநீஸ்.. ஸ்நீபாமாகாஸா

மமபா பபபா கமப கமகஸா

நிநிஸ காகக ஸஸா

நிநிஸ காகமம பா

ஸ் ஸ் நீநி பாப மாம காக ஸாஸ நிநி ஸா

ஆ: விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே (பெ: ஸ்ஸ்ஸ் நிநிநி

பபப மமம ககக ஸஸஸ நிநிஸா overlap)

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் (பெ: ஸஸஸ பபப மமம

பபப பநி பநி overlap )

இருவரும்: பொழுதில் வந்து விடு

பெ: அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரை திருப்பி தந்து விடு

படம் : அலைகள் ஓய்வதில்லை

பாடியவர்கள் : இளையராஜா, சசிரேகா

இசை : இளையராஜா

இப்பாடலை வடிவில் விலை கொடுத்து

பெ: தனன நனன நனன நனன

நனன நனன நனனா

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்தி பொழுதில் வந்து விடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

உயிரைத் திருப்பித் தந்து விடு

தனன நனன நனன நனன

நனன நனன நனனா

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

ஆ: தகதோம் தகதோம் தகதோம் தகதோம்

தகதகதகதக தோம்

தகதோம் தகதோம் தகதோம் தகதோம்

தகதகதகதக தோம்

தகதோம் தகதோம் தகதோம் தகதோம்

தகதோம் தகதோம் தகதோம் தகதோம்

பெ: உன் வெள்ளிக் கொலுசொலி

வீதியில் கேட்டால் ஆ

ஆ ஆ ஆ

உன் வெள்ளிக் கொலுசொலி

வீதியில் கேட்டால்

அத்தனை ஜன்னலும் திறக்கும்

நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு

அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகை பூவைச் சூடிக்கொண்டால்

ரோஜாவிற்குக் காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவைக் கட்டிக்கொண்டால்

பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே..

பெ: விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே

கல்வி கற்க நாளை செல்ல

அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை

கரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே..

இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

அந்திப் பொழுதின் போது

அலையின் கரையில் காத்திருப்பேன்

அழுத விழிகளோடு

எனக்கு மட்டும் சொந்தம் உனது

இதழ் கொடுக்கும் முத்தம்

உனக்கு மட்டும் கேட்கும் எனது

உயிர் உருகும் சத்தம்