menu-iconlogo
logo

ANTHA VANATHA POLA MANAM

logo
Liedtext
பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

ஆண் : மஞ்சளிலே ஒரு

நூலெடுத்து விண்ணுக்கும்

மண்ணுக்கும் சம்மந்தம்

உண்டுன்னு சொன்னது யாரு

அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

ஆண் : மாறிப் போன

போதும் இது தேரு

போகும் வீதி வாரி

வாரித் தூற்றும் இனி

யாரு உனக்கு நாதி

ஆண் : பாசம் வைத்த

தாலே நீ பயிரைக் காத்த

வேலி பயிரைக் காத்த

போதும் வீண் பழியைச்

சுமந்த நீதி

ஆண் : சாமி வந்து

கேட்டிடுமா வீண்

பழியைத் தீர்த்திடுமா

ஆண் : விண்ணுக்கும்

மண்ணுக்கும் சம்மந்தம்

உண்டுன்னு சொன்னது யாரு

அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

ஆண் : நெஞ்சம் என்னும்

கூடு அதில் நெருப்பு

வைத்ததாரு துன்பம் வந்த

போதும் அதைத்

துடைப்பதிங்கு யாரு

ஆண் : கலங்கும் போது

சேறு அது தெளியும்

போது நீரு கடவுள்

போட்ட கோடு அதைத்

திருத்தப் போவதாரு

ஆண் : வெந்த புண்ணும்

ஆறிடுமா வேதனை தான்

தீர்ந்திடுமா

ஆண் : விண்ணுக்கும்

மண்ணுக்கும் சம்மந்தம்

உண்டுன்னு சொன்னது யாரு

அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

தென்னவனே

ஆண் : மஞ்சளிலே ஒரு

நூலெடுத்து விண்ணுக்கும்

மண்ணுக்கும் சம்மந்தம்

உண்டுன்னு சொன்னது யாரு

அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்

போல மனம் படைச்ச

மன்னவனே பனித்துளியப்

போல குணம் படைச்ச

ANTHA VANATHA POLA MANAM von Ilaiyaraja - Songtext & Covers