menu-iconlogo
logo

kungumam manjalukku(tamil HQ)

logo
Liedtext
@ SHAMEED @

BGM

பெண் : குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை மணம்

கொண்ட நாள் நல்ல நாள்

குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை மணம்

கொண்ட நாள் நல்ல நாள்

ஆண் : என் வாழ்வில் தீபம்

தந்த பேரழகே…..

என் மார்பில் சாய வந்த

பூங்கொடியே

எந்நாளும் இன்பம்

ஒரு கோடி

ஆண் : குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை இங்கு

வந்த நாள் நல்ல நாள்

பெண் : என் வாழ்வில் தீபம்

தந்த பேரழகே

என் மார்பில் சேர வந்த

மன்னவரே

எந்நாளும் இன்பம்

ஒரு கோடி

ஆண் : குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை இங்கு

வந்த நாள் நல்ல நாள்

BGM

ஆண் : பூமேனி ஜாடை சொல்லும்

கோலம் என்ன

பூந்தென்றல் ஆடி வரும்

ஜாலம் என்ன

பெண் : ஆசைக்கு நாணம்

இல்லை தேடி வந்தேன்

பூஜைக்கு பாலும் பழம்

கொண்டு வந்தேன்

ஆண் : மஞ்சத்தில் உன்னை வைத்து

சொர்க்கத்தை நான் வடிப்பேன்

பெண் : நெஞ்சத்தில் உன்னை வைத்து

இன்பத்தை நான் படிப்பேன்

ஆண் : ராத்திரி நேரம் வந்தால்

சுகமே சுகமே

பெண் : பூத்தது மொட்டு ஒன்று

சுகமே சுகமே

ஆண் : எந்நாளும் இன்பம்

ஒரு கோடி……

பெண் : குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை மணம்

கொண்ட நாள் நல்ல நாள்

ஆண் : என் வாழ்வில் தீபம்

தந்த பேரழகே

என் மார்பில் சாய வந்த

பூங்கொடியே

எந்நாளும் இன்பம் ஒரு கோடி

பெண் : குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை மணம்

கொண்ட நாள் நல்ல நாள்

குழு : ஓ…..ஓ….ஓ….ஓ….

?

பெண் : மார்கழி மாதத்தில்

நான் ஆளானேன்

மாமனைத் தேடி தேடி நூலானேன்

ஆண் : நூலை நான் மாலை

ஆக்கி சூடட்டுமா

சூடாக முத்தக் கலை கூறடுமா

பெண் : கூறான பார்வை என்ன

வேலாக குத்துதய்யா

ஆண் : வேலான விழிகள் என் மேல்

பாயாமல் பாயுதம்மா

பெண் : பாய்கின்ற பாதை எங்கும்

சுகமே சுகமே

ஆண் : பார்க்கின்ற பக்கம் எல்லாம்

சுகமே சுகமே

பெண் : எந்நாளும் இன்பம்

ஒரு கோடி…

ஆண் : குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை இங்கு

வந்த நாள் நல்ல நாள்

பெண் : என் வாழ்வில் தீபம்

தந்த பேரழகே

என் மார்பில் சேர வந்த

மன்னவரே

எந்நாளும் இன்பம் ஒரு கோடி

ஆண் : குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை இங்கு

வந்த நாள் நல்ல நாள்

பெண் : குங்குமம் மஞ்சளுக்கு

இன்றுதான் நல்ல நாள்

மங்கல மங்கை மணம்

கொண்ட நாள் நல்ல நாள்

-------Thank you --------