menu-iconlogo
huatong
huatong
jen-martin-namma-thamizh-folku-cover-image

Namma Thamizh Folku

Jen Martinhuatong
pilapilapilouhuatong
Liedtext
Aufnahmen
நான் டைட்டானிக் கப்பல் தான்

அத நம்பி கட்டுறன்டா

கிழிஞ்ச வெத்து பேப்பர் கப்பலன்னா

டாய் உன் கூட நிப்பனான்

உன்ன கவுத்துவுட்டு சிரிக்கும் கேங்க

தொங்கவுட்டு உரிக்கவேன்னாம்

ஹேய் சைல்வுட் லவ்சு

என்ன சாய்ச்சிபுட்டா திம்சு

அந்த ஒரே ஒரே கிஸ்சு

அதில் ஆக்கிபுட்டா லூசு

ஹேய் என்னாடா பண்ண

உனக்கு அப்பவே நான் சொன்னேன்

உன்ன கோத்துபுட்டு செஞ்சா

நீ அறுத்துவிட்டா வஞ்சா

ரைட் உட்ரா மச்சான் இறங்கு

இரண்டு ரவுண்டு உள்ள எறக்கு

ஏ ராகம் தரும்

தாகம் தீரும்

நம்மூரு சரக்கு

இது பல முத்துன கிருக்கு

இந்த உலகம் புல்லா இருக்கு

வேல்டு பீசு தரும்

லோக்கல் டீவிட்டு

நம்ம தமிழ் ஃபோல்க்கு

ஹேய் மேட்டரு என்ன

சொல்லுடா

கோட்டரு எங்க

ஃபுல்லுடா

நான் பைத்தியமா ஆகுறேன்டி

உன்னால முன்னால

நான் எங்க போயி சாவ போறேன் தெரியிலடி

நீ உள்ளுக்குள்ள தான்

அஞ்சுல நெஞ்சுல தங்கல

சரிகமசா

ரைட் உட்ரா மச்சான் இறங்கு

இரண்டு ரவுண்டு உள்ள எறக்கு

ஏ ராகம் தரும்

தாகம் தீரும்

நம்மூரு சரக்கு

இது பல முத்துன கிருக்கு

இந்த உலகம் புல்லா இருக்கு

வேல்டு பீசு தரும்

லோக்கல் டீவிட்டு

நம்ம தமிழ் ஃபோல்க்கு

மை லைஃப் ஜேர்னி

பல பாத மாறி

முட்டு சந்துல வந்து நிக்குதப்பா

நான் அழுதும் பாத்தேன்

கண்ணீரும் வரல

தண்ணீல மிதக்குறேன்

தவிச்சேன் கரைய தேடியே

தனியா மனம் வாடியே

நெஞ்சம் மறுத்து போனேன் கல்லானேன்

வளத்தேன் நானும் தாடியே

தேவதாஸா மாறி

புலம்ப விட்டுட்டியே என் பொன்மானே

உன் கண்ணு என் மூச்சு

உன் பேச்சு என் வாச்சு

நீ இல்லாம நின்னு போக

உன் பேரு என் உயிரு

இளம் தளிரே தங்க தேரே

நீ சரி சொன்னா இழுத்து போவேன்

காதல் கவியில் ஒண்ண சொல்லுவ

கண்ணகி தேவிய போல சிரிப்பேன்

அந்த சாமிக்குள்ள கால தொட்டு கும்பிட விட்டுவா

அவ ஏழு ஜென்மத்துலயும் தேவத

தங்கம் எனக்கு பிறந்த தாரக

அந்த வானில் ஜொலிக்கும் விண்மீன் கூட

கதைக்கும் என் கத

ரைட் உட்ரா மச்சான் இறங்கு

இரண்டு ரவுண்டு உள்ள எறக்கு

ஏ ராகம் தரும்

தாகம் தீரும்

நம்மூரு சரக்கு

இது பல முத்துன கிருக்கு

இந்த உலகம் புல்லா இருக்கு

வேல்டு பீசு தரும்

லோக்கல் டீவிட்டு

நம்ம தமிழ் ஃபோல்க்கு

ஹேய் மேட்டரு என்ன

சொல்லுடா

ஹேய் கோட்டரு எங்க

ஃபுல்லுடா

நான் பைத்தியமா ஆகுறேன்டி

உன்னால முன்னால

நான் எங்க போயி சாவ போறேன் தெரியிலடி

நீ உள்ளுக்குள்ள தான்

அஞ்சுல நெஞ்சுல தங்கல

சரிகமசா

Mehr von Jen Martin

Alle sehenlogo