menu-iconlogo
huatong
huatong
avatar

என்னென்ன பாட என்னென்னு பாட எனக்கொன்னும் புரியலையே KHAN

Khanhuatong
꧁≛⃝🔷✧🄰🄷🄼🄴🄳✧≛⃝🔷꧂huatong
Liedtext
Aufnahmen
Create by KHAN

என்னென்ன பாட என்னென்னு பாட

எனக்கொன்னும் புரியலையே

என்னென்ன பாட என்னென்னு பாட

எனக்கொன்னும் புரியலையே

அடி ராசாத்தி நான் என்னென்னு பாட

என் பொன் மானே நான் என்னன்னு பாட

என்னென்ன பாட என்னென்னு பாட

எனக்கொன்னும் புரியலையே

அடி ராசாத்தி நான் என்னென்னு பாட

Create by KHAN

சங்கீத காற்று என்மீது வீச ராகங்கள் நான் கண்டேன்

சங்கீத காற்று என் மீது வீச ராகங்கள் நான் கண்டேன்

அந்த ராகங்கள் மாறி சோகங்கள் ஆகி

சொந்தங்கள் ஆகியதே

அந்த ராகங்கள் மாறி சோகங்கள் ஆகி

சொந்தங்கள் ஆகியதே

அட வாழ்க்கை எல்லாம் வெறும் கனவுகள் தானே

அந்த ராஜ்யத்தில் நான் ராசாவும் ஆனேன்..

என்னென்ன பாட என்னென்னு பாட

எனக்கொன்னும் புரியலையே

அடி ராசாத்தி நான் என்னென்னு பாட

என் பொன் மானே நான் என்னன்னு பாட

ஆடாத ஆட்டம் மேடையில் ஆடி

வேஷத்தில் ஜெயிச்சேனே

ஆடாத ஆட்டம் மேடையில் ஆடி

வேஷத்தில் ஜெயிச்சேனே

நான் பாடிய பாட்டை

பாதியில் நிறுத்த பாவை வந்தாளே

நான் பாடிய பாட்டை

பாதியில் நிறுத்த பாவை வந்தாளே

இந்த ஊருக்குள்ளே என் பாட்டு இருக்கும்

நான் போனாலும் அது வாழ்ந்திருக்கும்

என்னென்ன பாட என்னென்னு பாட

எனக்கொன்னும் புரியலையே

என்னென்ன பாட என்னென்னு பாட

எனக்கொன்னும் புரியலையே

அடி ராசாத்தி நான் என்னென்னு பாட

என் பொன் மானே நான் என்னன்னு பாட

என்னென்ன பாட என்னென்னு பாட

எனக்கொன்னும் புரியலையே

அடி ராசாத்தி நான் என்னென்னு பாட

என் பொன் மானே நான் என்னன்னு பாட

Mehr von Khan

Alle sehenlogo