menu-iconlogo
huatong
huatong
l-r-eswariajith-singh-naan-oru-kathal-sanyasi-cover-image

Naan oru kathal sanyasi

L. R. Eswari/Ajith Singhhuatong
ndarrelljackhuatong
Liedtext
Aufnahmen
( லவ் இஸ் பைன் டார்லிங் )

( வென் யூ ஆர் மைன் )

NO SUN NO SHINE ( நோ சன் நோ ஷைன் )

IN SUMMER RAIN ( இன் சம்மர் ரெய்ன் )

LOVE IS FINE DARLING

( லவ் இஸ் பைன் டார்லிங் )

WHEN YOU ARE MINE

( வென் யூ ஆர் மைன் )

NO SUN NO SHINE ( நோ சன் நோ ஷைன் )

IN SUMMER RAIN ( இன் சம்மர் ரெய்ன் )

WITHOUT YOU DEAR ( வித் அவுட் யூ டியர் )

LIFE IS PAIN ( லைவ்ப் இஸ் பெய்ன் )

WITH YOU MY DARLING(வித் யூ மை டார்லிங்)

ALL IS FINE ( ஆல் இஸ் பைன் )

.ITS ALWAYS BEEN (இட்ஸ் ஆல்வேஸ் பீன் )

JUST A DREAM ( ஜஸ்ட்ட டீரீம் )

SWEETEST DREAM …. ஸவீட் டஸ்ட் டீரீம் )

OH MY QUEEN …. ( ஓ மை குய்ன் )

. LA.... RAA……..LARAA..LARAA..

RARAA ( லா...ர..ர...ர....)

RARAA …. LRAARARARAARARAA……..(

ரா...ர....ர......)

. நான் ஒரு காதல்

சந்நியாசி

நாளொரு மேடை

என் ராசி

ஊருக்கு ஊர் செல்லும்

உல்லாசி

யாருக்கு நான் சொந்தம்

நீ யோசி

. எழுபது வயது குமரனுக்கும்

என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்

.COME HOLD ME TIGHT BABY

( கம் ஹோல்டு மீ டைட் பேபி )

I FEEL SO LIGHT ( ஐ பீஹீல் சோ லைட் )

MY EYES ARE TURNING BRIGHT

( மை ஐஸ் ஆர் ட்ர்னிங் பெரைட் )

AND ALL IS RIGHT ( அன்ட் ஆல் இஸ் ரைட் )

YEAH! ( இயா )

. எழுபது வயது குமரனுக்கும்

என்னை ஒரு தரம் பார்த்தால்

கிளுகிளுக்கும்

இருபது வயது கிழவனுக்கே

என்றும் என் மனம்

இங்கே இடம் கொடுக்கும் ....

ஆனால் ....... ( மென்மையாக )

இதுவரை ஆண்களை தொட்டதில்லை

பிள்ளை இரண்டுக்கு மேல்

நான் பெற்றதில்லை

நான் ஒரு காதல் சந்நியாசி

நாளொரு மேடை என் ராசி

. WELL FOLKS ( வெல் ப்ஹோக்ஸ் )

TIMES ARE CHANGING

( டைம்ஸ் ஆர் சேஞ்சிங் )

AND ( ஆன்ட் )

SO ARE FASHIONS

( சோ ஆர் பேஷன்ஸ் )

SLEEVELESS BLOUSES

( ஸ்லீவ்லஸ் பிளவுசஸ் )

WHAT’S NE T ( வாட்ஸ் நெக்ஸ்ட் )

BLOUSE LESS SLEEVES!

YA

( பிளவுஸ் லஸ் ஸ்லீவ்ஸ் ..

யா )

பாடலின் நிறைவில் எங்களின்

உழைப்பை தட்டிக்கொடுக்க

நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு

பச்சை நிற தம்ஸ் அப்பும்

இப்பாடலை உயிரோட்டமாக

வைத்திருக்க உதவும்!

உங்களுடன் இப்பாடலை

பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி

அடைகிறோம் ️ உங்களின்

அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும்

மனமார்ந்த நன்றி

. முழுவதும் துறந்த ஞானி உண்டு

அந்த ஞானியின் வரிசையில்

நானும் ஒன்று

. LIFE IS FUNNY ( லைப் ஸ் பண்ணி )

SO FULL AND SUNNY

( சோ புல் அன்ட் சன்னி )

AND ( அன்ட் )

MY HEART GOES SPINNING

( மை ஹார்ட் கோஸ் ஸ்பின்னிங் )

OH …OOOOOO ( ஊ....ஊ.....)

. முழுவதும் துறந்த ஞானி உண்டு

அந்த ஞானியின் வரிசையில்

நானும் ஒன்று

பாசமும் பந்தமும்

துறவிக்கில்லை

எந்த பேதமும்

என் போல் அழகிக்கில்லை

ஆனால் ....... ( மென்மையாக )

சொர்க்கத்தின் வழி சொல்ல

தவ ஞானி

நான் சுகம் பெற வழி சொல்லும்

யுவராணி

நான் ஒரு காதல் சந்நியாசி

நாளொரு மேடை என் ராசி

. ITS ALWAYS DREAM

( இட்ஸ் ஆல்வேஸ் ட்ரீம் )

SWEETEST DREAM ….

ஸவீட் டஸ்ட் டீரீம் )

OH MY QUEEN ….

( ஓ மை குய்ன் )

. LA.... RAA……..LARAA..LARAA..

RARAA ( லா...ர..ர...ர....)

RARAA …. LRAARARARAARARAA……..(

ரா...ர....ர......)

நன்றி மீண்டும்

சந்திப்போம்

Mehr von L. R. Eswari/Ajith Singh

Alle sehenlogo