menu-iconlogo
huatong
huatong
Liedtext
Aufnahmen
உன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

கண்ண பார்த்த வேகத்துல

என்ன மறந்து போனதடி

உன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

கண்ண பார்த்த வேகத்துல

என்ன மறந்து போனதடி

காலந்தெரியல அம்மாடி நேரந்தெரியல இப்போது

தனிச்சு படுக்கவும் நெனச்சு துடிக்கவும்

எனக்குத்தான் முடியல...!

உன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி.இ.இ.இ

செந்துருக்கம் போல சேர்ந்திருங்க மாமா

வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா

செந்துருக்கம் போல சேர்ந்திருங்க மாமா

வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா

தேசாதி தேசம் எல்லாம் தேர் ஏறி போவோமா

ராஜாதி ராஜா போல ராஜாங்கம் பார்ப்போமா

பாலாச்சு நூலாச்சு பட்டு உடல்தானே

நீ பார்த்து நீர் ஊத்து தொட்டெடுத்துதானே

பாலாச்சு நூலாச்சு பட்டு உடல்தானே

நீ பார்த்து நீர் ஊத்து தொட்டெடுத்துதானே

அழகு பவளமே உன்மேல மனசு தவழுமே

இப்போது எனக்கு சபலமே தினமும் சலனமே

துணைக்கு நீ வரணுமே

உன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

உன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு

சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு

செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு

சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு

நீராடும் நேரம் பார்த்து நீ போடு பூமால

நீ கேட்கதானே மாமா நான் பாடும் பாமால

பாவாட காத்தோட மெட்டு சொல்லி பாட

சாய்ந்தாடும் நாத்தோட சந்தம் சொல்லி கூட

பாவாட காத்தோட மெட்டு சொல்லி பாட

சாய்ந்தாடும் நாத்தோட சந்தம் சொல்லி கூட

பாட்டு இசைக்குதே

என் நெஞ்ச போட்டு அசைக்குதே

இப்போது கேட்டு கெறங்குதே

பார்த்து மயங்குதே

மனசுதான் சரி இல்லே..!

ஒன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

கண்ண பார்த்த வேகத்துல

என்ன மறந்து போனதடி

காலந்தெரியல அம்மாடி நேரந்தெரியல இப்போது

தனிச்சு படுக்கவும் நெனச்சு துடிக்கவும்

எனக்குத்தான் முடியல...!

நன்றி

Mehr von Malaysia Vasudevan/Uma Ramanan

Alle sehenlogo