menu-iconlogo
huatong
huatong
avatar

Nee otha sollu sollu Tamil lyrics original track mannan express family

Mannanhuatong
❥͜𝄞⃝💖மன்னன்≛ 𒌋✵huatong
Liedtext
Aufnahmen
EXPRESS FAMILY

MANNAN ORIGINAL TRACK

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு

அந்த ஆகாயத்தையும்

நீரு நிலத்தையும்

காத்தையும் நெருப்பையும்

கொண்டாந்து தாரேன் பரிசா

பெண் : உன் ஒத்த துணை போதும்

அந்த ஆகாயமும் நீரு நிலமும்

காத்தும் நெருப்பும்

அத விட என்ன பெரிசா பெரிசா

ஆண் : தாயின் முகம் கண்டதில்ல

தாலேலோ கேட்டதில்ல

உன் முகம் பார்த்த பின்னே

நான் வாழ ஆசை பட்டேன்

பெண் : தாயாக மாறுகிறேன்

தாலாட்டு பாடுகிறேன்

ஆண் : தானானே தனனனனா

தனனனனனனா

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு

அந்த ஆகாயத்தையும்

நீரு நிலத்தையும்

காத்தையும் நெருப்பையும்

கொண்டாந்து தாரேன் பரிசா

பெண் : உன் ஒத்த துணை போதும்

அந்த ஆகாயமும் நீரு நிலமும்

காத்தும் நெருப்பும்

அத விட என்ன பெரிசா பெரிசா

MANNAN ORIGINAL TRACK

ஆண் : வெந்து காஞ்ச பொட்டலுல

வேரும் தீஞ்சு நிக்கையில

பிஞ்சு காலில் மழைய கொண்டு

வந்த சாமி நீதானே

பெண் : அத்து வான காட்டுக்குள்ள

நான் பாராங்கல்லா கிடக்கையில

கோபுரத்து உச்சியில என்ன

ஏத்துன சாமி நீதானே

ஆண் : ஏ கத்தாழையும் செந்தாழையா

ஆனதென்ன உன்னால

உள்ள காத்தாடி தான் நெஞ்சுக்குள்ள

சுத்துதடி தன்னால

பெண் : பாய் போட்டு தூங்கையில

வாராயே கனவுக்குள்ள

என்னனு கேக்கையில

நநனே நனனன

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு

அந்த ஆகாயத்தையும்

நீரு நிலத்தையும்

காத்தையும் நெருப்பையும்

கொண்டாந்து தாரேன் பரிசா

EXPRESS FAMILY TRACK

ஆண் : நீ கொடுத்த தண்ணியில

தீர்த்த வாசம் இருக்கும் புள்ள

உன் வார்த்த விசிறிய போல

வெக்கையில் எனக்கு வீசுதடி

பெண் : அம்ம ஊசி தழும்பு கூட

மாஞ்சி போகும் உண்மையில

அன்பு கூட்டி நீதான் தந்த

முத்த ஈரம் காயாதோ

ஆண் : நீ வெல்ல கட்டி வச்சிருக்க

தொண்ட குழி ஓரத்துல

உன் ஒத்த ஜடை என்ன தொட

கேக்குறியே ஜாடையில

ஆண் : காதல் ஒரு சூதாட்டம் தான்

கூட நின்ன ஞாயம் இல்ல

பெண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…

ஆண் : ஒண்ணா சேர்ந்த தாயும் புள்ள

பெண் : நநனே நநனே

ஆண் : நீ ஒத்த சொல்லு சொல்லு

அந்த ஆகாயத்தையும்

நீரு நிலத்தையும்

காத்தையும் நெருப்பையும்

கொண்டாந்து தாரேன் பரிசா

பெண் : உன் ஒத்த துணை போதும்

அந்த ஆகாயமும் நீரு நிலமும்

காத்தும் நெருப்பும்

அத விட என்ன பெரிசா பெரிசா

ஆண் : தாயின் முகம் கண்டதில்ல

தாலேலோ கேட்டதில்ல

உன் முகம் பார்த்த பின்னே

நான் வாழ ஆசை பட்டேன்

பெண் : உறவாக வந்தவளா

உயிராக சேர்ந்தவளா

ஆண் : ஆத்தா நீ சாமி போல

சொல்ல போன அதுக்கும் மேல

நன்றி

Mehr von Mannan

Alle sehenlogo