menu-iconlogo
logo

Kotta Paakkum

logo
Liedtext
நன்னனனானே ஆஆஆ

நன்னனனானே ஆஆஆ

ஆஆ ஆஆஆ ஏஏஏஏ

இசையமைப்பாளர் :சிற்பி

ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்

போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா

தூள் பறக்கும்

கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்

போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா

தூள் பறக்கும்

ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்

நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்

நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்

நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்

தாலி கட்டியதும் தாளிக்க வேணும்

கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்

போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா

தூள் பறக்கும்

தாமரபூவும் இருக்கு சந்தன பூவும் இருக்கு

ரெண்டுல ஒன்னு பாக்கட்டுமா

ஹா கற்பனை எல்லாம் உனக்கு கட்சிதமாக

இருக்கு கண்டதையெல்லாம் கழிக்கட்டுமா

ஹே பொத்தி மறைச்ச ஆசைகளாலே

பொட்டு துடிக்குது புருவத்தின் மேலே

ஹான் கத்திரி வெயிலு கொதிப்பது போலே

காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே

காதல் பொறப்பது கழுத்துக்கு கீழே

ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்

போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நீயும் மச்சினி நானும் தொட்டா

தூள் பறக்கும்

ஹே வெத்தல போட்ட உதட்டில்

நித்திரை போட துணிஞ்சி

சித்திரவதை செய்ய போறியா

ஹே வெத்தல கையில் எடுத்து

முன்னும் பின்னும் தொடச்சி

காம்பு கிள்ளி தாரேன் வாரியா

ஏ சுத்தி வருவது சோதிக்க தானே

ஆண் : ஹா ஹா

சுந்தரி அழகு சாமிக்கு தானே

கற்பூரம் எதுக்கு காமிக்கதானே

கட்டிலும் எதுக்கு சாதிக்க தானே

சரணம் முடிஞ்சா பல்லவி தானே

ஹே கொட்டா பாக்கும் , ஆண் : ஹோய்

கொழுந்து வெத்தலையும்

போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நானும் சுந்தரி நீயும்

தொட்டா தூள் பறக்கும்

ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்

ஆண் : ஹோய்

நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்

நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்

நானும் செவக்க மாப்பிள்ளை வேணும்

தாலி கட்டியதும் தாளிக்க வேணும்

கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்

போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நானும் சுந்தரி நீயும்

தொட்டா தூள் பறக்கும்

தொட்டா தூள் பறக்கும்

தொட்டா தூள் பறக்கும்

ஹான்